Thursday, 23 February 2017

TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் ப்பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது. விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN).  ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29-ந்தேதியன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30-ந்தேதியன்றும் நடக்கின்றன. ஆசிரியர் நியமனம் தொடர்பான ‘வெயிட்டேஜ்’ அரசாணை தொடர்ந்து நீடிக்கிறது.

No comments:

TRB