Saturday, 1 July 2017

TRB PGT ADDITIONAL RECRUITMENT 2017 | 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

TRB PGT ADDITIONAL RECRUITMENT 2017 | 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3375 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.2016 -17ம் கல்வி ஆண்டுக்கான 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு ஜூலை 2-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. தற்போது, 1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,663 காலியிடங்களுடன் இந்த 1,712 காலியிடங்களையும் சேர்த்து மொத்தம் 3,375 பணியிடங்களுக்கும் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கூடுதல் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.   DOWNLOAD

No comments: