Wednesday, 6 September 2017

DSE | HSC NR PREPARATION 2017-2018 | உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 15.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

DSE | HSC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 மேல்நிலைப் (இரண்டாம் ஆண்டு) பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 15.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  | CLICK HERE

No comments: