Sunday, 26 February 2017

TIIC RECRUITMENT 2017 | Tamil Nadu Industrial Investment Corporation Ltd-Chennai | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - Senior Officer | NO. OF VACANCIES -47 | LAST DATE : 03.03.2017 | DATE OF EXAMINATION : MARCH/APRIL 2017

>>>>>>>
§DATE OF NOTIFICATION15.02.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:https://www.tiicrecruitment.in/
§NAME OF THE POST:முதுநிலை அலுவலர்
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:47
§SALARY:Rs.15600-39100 + Grade Pay 5400
§SELECTION PROCEDURE:EXAM-OBJECTIVE TYPE OMR METHOD
§LAST DATE:03.03.2017
§DATE OF EXAMINATION:MARCH/APRIL 2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - Hostel Superintendent cum | Physical Training Officer | NO. OF VACANCIES -27 | LAST DATE : 07.03.2017 | DATE OF EXAMINATION : 11.06.2017

Tamil Nadu Public Service Commission has invited online applications for the Hostel Superintendents cum Physical Training Officers in the state. The candidates can apply through online mode upto 7 March for direct recruitment to the prescribed vacancies in the posts included in Tamil Nadu Employment and Training Subordinate Service. Candidates can visit the official website of the commission to know more about the eligibility, qualification etc. Tamil Nadu PSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2017: Important Dates Date of Notification: 8 February 2017 Last date for submission of applications: 7 March 2017 Last date for payment of Fee through Bank (State Bank of India/Indian bank): 9 March 2017 Date of Examination: 11 June 2017 Tamil Nadu PSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2017: Examination Centres Tamil Nadu PSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2017 Examination will be held at the following centres: Chennai, Coimbatore and Madurai Tamil Nadu PSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2017: Selection Process Selection will be made in two successive stages constitutes of written Examination and interview. Final selection will be made on the basis of the total marks of written examination and interview taken together subject to the rule of reservation of appointments. Applicants's appearance in the Written Examination and Oral Test is compulsory. An applicant who has not appeared for the Written Examination or the Oral Test will not be considered for selection, even if he/she secures qualifying marks for selection, said a notification from Tamil Nadu Public Service Commission.
>>>>>>>
§DATE OF NOTIFICATION08.02.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:http://www.tnpsc.gov.in/latest-notification.html
§NAME OF THE POST:Hostel Superintendent cum Physical Training Officer
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:27
§SALARY:Rs.9300-34800+4,200Grade Pay
§SELECTION PROCEDURE:EXAM-OBJECTIVE TYPE OMR METHOD
§LAST DATE:07.03.2017
§DATE OF EXAMINATION:11.06.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

www.rimc.gov.in | டேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் 2018 ஜனவரி பருவத்தில் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கடைசி நாள் 31.03.2017 | தேர்வு நடைபெறும் நாள் 01.06.2017 & 02.06.2017

www.rimc.gov.in | டேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் 2018 ஜனவரி பருவத்தில் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கடைசி நாள் 31.03.2017 | தேர்வு நடைபெறும் நாள் 01.06.2017 & 02.06.2017.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் | மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
\
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்

96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம் | புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். இந்நிலையில், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, உதவியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களாக உள்ளவர்களில், பதவி உயர்வுக்கு தகுதி யானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருந்து, 96 பேர் பதவி உயர்த்தப்பட்டு, சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில், அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது எப்போது?

வல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது எப்போது? | பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசுக்கு எப் போது அறிக்கை அளிக்கும் என்று தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த ஆண்டு பிப்.26-ம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் கடந்த டிச.25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வல்லுநர் குழு தலைவரான சாந்தா ஷீலா நாயர் பிப்.6-ம் தேதி தனது பதவியை ராஜி னாமா செய்துவிட்ட நிலையில், குழு அமைத்து ஓராண்டாகியும் எவ்வித அறிவிப்பும் இல் லாதததால் வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை எதுவும் அளித்ததா என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், தமிழக அரசு ஊதிய விகித மாற்றக் குழு அமைத்துள்ளது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற் றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: ஊதிய விகித மாற்றத்துக் காக குழு அமைக்கப்பட்டுள் ளதை வரவேற்கிறோம். ஆனால், இந்தக் குழுவின் மீது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அர சுக்கு அறிக்கை அளித்ததா?, அந்தக் குழு உயிர்ப்புடன் உள்ளதா? என்றே தெரிய வில்லை. எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அறிவித்தால்தான், ஊதிய விகித மாற்ற குழுவின் மீது நம்பகத்தன்மையும், அரசின் மீது நம்பிக்கையும் ஏற்படும். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தலுக்கான கண்துடைப்பு நாடகமாகவே இதைப் பார்க்க முடியும் என்றார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் கூறும்போது, "ஊதிய விகித மாற்றக் குழுவை அமைத் ததற்கு முதல்வரை சந்தித்து வரவேற்பு தெரிவித்தோம். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு ஓராண் டாகிவிட்ட நிலையில், குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதற்கு, ஒவ்வொன்றாக கவனிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். ஊதிய விகித மாற்ற குழு அமைக்கும்போது வழங் கப்படும் இடைக்கால நிவா ரணத்தை உடனடியாக வழங்கினால்தான் அரசின் மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் களுக்கு நம்பிக்கை வரும்" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 25 February 2017

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY- 2017 | 2017 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS  MAY- 2017

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS  MAY- 2017 |  2017 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. விண்ணபிக்க கடைசி தேதி 31.03.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB ANNOUNCED TNTET 2017 | TamilNadu Teachers Eligibility Test 2017 (TNTET) - 2017 - Notification, Syllabus and Materials Download | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017.


TamilNadu Teachers Eligibility Test 2017- Please click Below for (TNTET) - 2017- Click Below for Notification,  Syllabus and Materials | TRB ANNOUNCED TNTET 2017  | TNTET 2017 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017.
  1. TNTET-2017  SYLLABUS PAPER - 1 - CHILD DEVELOPMENT & PEDAGOGY     
  2. TNTET-2017  SYLLABUS PAPER - 1 - TAMIL      
  3. TNTET-2017  SYLLABUS PAPER - 1 - ENGLISH      
  4. TNTET-2017  SYLLABUS PAPER - 1 - MATHEMATICS    
  5. TNTET-2017  SYLLABUS PAPER - 1 - ENVIRONMENTAL STUDIES AND SCIENCE     

  6. TNTET-2017  SYLLABUS PAPER - 2 - CHILD DEVELOPMENT & PEDAGOGY     
  7. TNTET-2017  SYLLABUS PAPER - 2 - TAMIL
  8. TNTET-2017  SYLLABUS PAPER - 2 - ENGLISH  
  9. TNTET-2017  SYLLABUS PAPER - 2 - MATHEMATICS AND SCIENCE     
  10. TNTET-2017  SYLLABUS PAPER - 2 - SOCIAL SCIENCE   

  11. TNTET  INSTRUCTION FOR APPLYING TET DUPLICATE CERTIFICATE
  12. TNTET  DUPLICATE CERTIFICATE FORM  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB-TNTET 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சி டிப்ளமா (டிடிஎட்) முடித்தவர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட் முடித்தவர்கள் எழுதலாம். தமிழ் இலக் கிய படிப்பைப் பொருத்தவரையில், பி.லிட். பட்டத்துடன் பிஎட் அல்லது டிடிஎட் அல்லது தமிழ் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) OFFICIAL TENTATIVE ANSWER KEYS DOWNLOAD | TNPSC குரூப்-1 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வுக்கான 'கீ ஆன்சர்' வெளியீடு | துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவி களில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வு கடந்த 19-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்வை தமிழகம் முழு வதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 24 February 2017

TNTET 2017 ANNOUNCED BY TRB | TNTET 2017 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017...விரிவான விவரங்கள் ...

TNTET 2017 ANNOUNCED BY TRB  | TNTET 2017 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017...விரிவான விவரங்கள் ...


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 23 February 2017

TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் ப்பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது. விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN).  ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29-ந்தேதியன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30-ந்தேதியன்றும் நடக்கின்றன. ஆசிரியர் நியமனம் தொடர்பான ‘வெயிட்டேஜ்’ அரசாணை தொடர்ந்து நீடிக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS TWO-SSLC MARCH 2017 RESULT DATE ANNOUNCED | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

PLUS TWO-SSLC MARCH 2017 RESULT DATE ANNOUNCED | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முதல் முறையாக முடிவுகள் குறித்த தேதி தேர்வுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8 முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 2 முதல் 31-ந்தேதிவரை நடக்கின்றன. தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய பிறகுதான் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளை தவிர்ப்பதற்காக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தேர்வு நடப்பதற்கு முன்பாகவே வெளியிடுகிறோம். அதன்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 12-ந்தேதியன்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும். காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.02.2014-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் பதவிக்கான நேர்காணல் தேர்வு 19.01.2017 அன்று நடைபெற்றது. இப்பதவிக்கான கலந்தாய்வு 01.03.2017 அன்று சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இப்பதவிக்கான தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பாணை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 14.02.2014 had invited applications from eligible candidates for appointment by direct recruitment for 11 (9+2) vacancies in the Post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service, 2012. The Oral Test for the said post was held on 19.01.2017. The Counselling has been scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600003 on 01.03.2017. A total no. of 28 candidates have been called for the Counselling. The Ranking List for the said post has been published in the Commission's website (i.e., www. tnpsc.gov. in). The Notice of Counselling has been sent to all the candidates through Speed Post. If the candidates fail to appear for Counselling on the said date, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commissionஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) - II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) - II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  Tamil Nadu Public Service Commission தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 - [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தெரிவு தொடர்பான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு கொள்கை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டுள்ளனர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its Notification dated 12.10.2015 and Supplement Notification dated 20.10.2015 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts) 2014 – 2015 and 2015-2016. The Written Examination was held on 24.01.2016 and the details of written examination marks and rank has been hosted in the Commission's website on 08.06.16. The II Phase of Certificate verification is scheduled to be held from 01.03.2017 to 10.03.2017 at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 (Near Broadway Bus Stand/Fort Railway Station). 2. The schedule for II Phase of Certificate Verification (as per Rank order) has been hosted in the Commission's Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the II Phase of Certificate Verification. The same may also be downloaded from the Commission's website (www.tnpsc.gov.in). The candidates have also been informed by means of SMS and E-mail. 3. Candidates are admitted to the II Phase of Certificate Verification based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. If their claims are found to be false or incorrect, they will not be considered for further course of selection process. Mere admission to the Certificate verification does not confer on them any right for selection. 4. The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 5. Candidates who do not appear for II Phase of Certificate Verification on the date and time allotted to them will not be given any further chance to appear for the same. Date: 09.02.2017 Secretaryஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
  1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
  2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
  5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
  7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
  9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
  11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
  12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
  13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
  14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
  15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
  16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
  19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
  20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
  21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
  22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
  24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
  26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
  27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
  29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
  30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
  31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
  32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
  33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
  34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
  35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
  36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
  37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
  38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
  39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
  40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
  41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
  43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
  44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
  45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
  46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
  47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
  48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
  49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
  50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
  52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
  53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
  54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
  56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
  57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
  58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
  59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
  60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
  61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
  62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
  63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
  64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
  65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
  67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
  68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
  71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
  73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
  74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
  75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
  77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
  78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
  79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
  80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
  81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
  82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
  83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
  84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
  85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
  86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
  88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
  89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
  90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
  91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
  92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
  93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
  94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
  95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
  98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
  100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
  101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
  102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
  103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
  104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
  105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
  107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
  108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
  109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
  110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
  111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
  113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
  114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
  115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
  116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.