Wednesday, 10 January 2018

ஆசிரியர் நியமனத்தில் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு.

ஆசிரியர் நியமனத்தில் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும் - ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் - 5 விழுக்காடு மதிப்பெண் சலுகை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு. * இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, தேர்ச்சியில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு. * பல்வேறு படிப்புகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும் | .DOWNLOAD
TAG:
செய்திகள் | G.Os | FLASH NEWS | EDU NEWS | EMPLOYMENT NEWS | TNPSC NEWS | TET NEWS | TRB NEWS | ADMISSION NEWS | ASSEMBLY NEWS | B.ED NEWS | COUNSELLING NEWS | CPS NEWS | COLLEGE NEWS | COURT NEWS | DATE RELATED NEWS | EXAM NEWS | G.O NEWS | G.K NEWS | GPF NEWS | M.ED NEWS | MRB NEWS | NMMS NEWS | NET/SET NEWS | PAY COM NEWS | RESULT NEWS |

Related Links :
  1. BUY TNPSC GROUP 4 BOOK ONLINE | CLICK HERE
  2. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  3. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  4. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  5. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
  6. TET STUDY MATERIALS | CLICK HERE
  7. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
  8. NEET STUDY MATERIALS | CLICK HERE
  9. E-BOOK DOWNLOAD | CLICK HERE
  10. TNPSC ONLINE TEST | CLICK HERE

No comments: