ALL EDUCATION FLASH NEWS ONLINE | PAGE 2


  1. CO-OP TEX RECRUITMENT 2016 | தமிழ் நாடு அரசின் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2016....விரிவான விவரங்கள் ...
  2. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
  3. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/02/2016 மாலை 5.00 மணி வரை
  4. TNPSC VAO STUDY MATERIALS DOWNLOAD | 813 காலிப்பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்..... தேர்வு நாள் : 28.02.2016 .... தங்கள் விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளங்கள் ....TNPSC VAO STUDY MATERIALS பதிவிறக்கம் செய்யுங்கள் ...
  5. TNPSC டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  6. உதவிப் பொறியாளர் தேர்விற்கு, 'ஹால் டிக்கெட்'
  7. VAO EXAM APPLICATION STATUS | 28.02.2016 அன்று நடைபெற உள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான "APPLICATION STATUS" டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண்ணைக் கொண்டு தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  8. MRB RECRUITMENT 2016 | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பல்வேறு வேலைவாய்ப்பு .....விரிவான விவரங்கள் ...
  9. Anna University Recruitment 2016 | அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடைசி தேதி: 29.01.2016...விரிவான விவரங்கள்....
  10. plus two private march 2016 hall ticket download |மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
  11. TNPSC GROUP 2 A OFFICIAL ANSWER KEY 2016 DOWNLOAD - EXAM DATE : 24.01.2016 | TNPSC வெளியிட்டுள்ள குருப் 2 A தேர்வுக்கான விடைக்குறிப்புகளை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் .
  12. TNPSC Group 2 A Answer Key 2016 Download - Exam date : 24.01.2016
  13. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
  14. TNPSC ANNUAL PLANNER 2016 | டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை விரைவில் ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
  15. DGET Tamil Nadu Recruitment 2016 | தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசித்தேதி 01-02-2016
  16. GOVERNMENT OF TAMIL NADU - DEPARTMENT OF SERICULTURE RECRUITMENT 2016 | தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 28-01-2016... விரிவான விவரங்கள் ...
  17. IT FORM VERSION 2016.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2016.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...BY KALVISOLAI
  18. IT FORM VERSION 16.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 16.2..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...BY K. ARUNAGIRI,PG Assistant in Maths,GHSS Kasinayakkanpatti,Vellore District.Mobile no. : 9585898998
  19. SET EXAM 2016 ANNOUNCED | அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்த உள்ள தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிப்பு வெளியாகியுள்ளது. கடைசி தேதி 10.02.2016.தேர்வு நாள் 21.02.2016... விரிவான விவரங்கள் ...
  20. UPDATED SSLC HALF YEARLY EXAM 2015-2016 QUESTION PAPER AND KEY ANSWER DOWNLOAD.
  21. UPDATED PLUS TWO HALF YEARLY EXAM 2015-2016 QUESTION PAPER AND KEY ANSWER DOWNLOAD.
  22. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்....
  23. KALVISOLAI RH 2016 / RL 2016 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2016 | KALVISOLAI R.H LIST 2016 | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2016 பதிவிறக்கம் செய்யுங்கள் ...
  24. வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.
  25. AMMA CALL CENTRE | அம்மா அழைப்பு மையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...அழையுங்கள் 1100 -ஐ...களையுங்கள் உங்கள் குறைகளை ...விரிவான விவரங்கள் .
  26. SSLC SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
  27. PLUS TWO SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. Social Welfare and Nutritious Meal Programme Department RECRUITMENT 2016 | ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் ...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 18.1.2016... விரிவான விவரங்கள் ...
  29. DRDO RECRUITMENT 2016 | மத்திய அரசின் DRDO துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்க கடைசித்தேதி 08.02.2016... விரிவான விவரங்கள் ...
  30. AIDED AND PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT 2016 | அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு .....விரிவான விவரங்கள் ...
  31. சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல் | நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
  32. Anna University Recruitment 2016 | Junior Assistant and Office assistant RRB RECRUITMENT 2016 |அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Assistant மற்றும் Office Assistant வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 29.01.2016... விரிவான விவரங்கள் ...
  33. TNPSC GROUP 2A EXAM HALL TICKET DOWNLOAD | குரூப் 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு நாள் : 24.01.2016 FN
  34. உதவி மருத்துவ அலுவலர் பணிக்கு 20-ம் தேதி முதல் சென்னையில் நேர்முகத் தேர்வு.
  35. அம்பத்தூர் ஐடிஐ-யில் பணி 22-க்குள் விண்ணப்பிக்கலாம்.
  36. RRB RECRUITMENT 2016 |18 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட சென்னை ரயில்வேத் துறை வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 25.1.2016... விரிவான விவரங்கள் ...
  37. ஏழாவது ஊதியக்குழு: 7வது ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைத்துள்ளது மத்திய அரசு .
  38. 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு .
  39. MRB RECRUITMENT 2016 | 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 1.2.2016... விரிவான விவரங்கள் ...
  40. மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
  41. ஓய்வு பெற்ற, இறந்தஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில்கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
  42. Indian Postal Dept Recruitment 2016 | இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 27.01.2016 விரிவான விவரங்கள் ...
  43. ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  44. National ICT Awards for School Teachers-2016
  45. தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
  46. SSLC PRACTICAL EXAMINATION | SSLC பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 22 ஆம் தேதியிலிருந்து நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  47. HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  48. PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017
  49. தொழில்நுட்ப எழுத்துத் தேர்வு: மையத்தை இணையதளம் மூலம் அறியலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.
  50. HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  51. பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கும் இடங்கள்...
  52. Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB | ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ்களை 05.02.2016 வரை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  53. பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு.
  54. TNPSC LATEST RESULT | உதவிப் பொறியாளர் , கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
  55. EXAM | PLUS TWO/SSLC EXAM TIME TABLE MARCH 2016 DOWNLOAD

  56. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதியும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமான தேர்வு அட்டவணையை முழுமையாக பாருங்கள் ...
  57. G.O Ms.No.1 Dt: January 04, 2016 | மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  58. G.O No. 2 Dt: January 04, 2016 | பொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  59. TNTEU Recruitment 2016 | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 11.01.2016 விரிவான விவரங்கள் ...
  60. தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 11.1.2016... விரிவான விவரங்கள் ...
  61. TAMILUNIVERSITY RECRUITMENT 2016 | தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 20.1.2016... விரிவான விவரங்கள் ...
  62. பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 13.01.2016, எழுத்துத் தேர்வு தேதி 31.01.2016...விரிவான விவரங்கள் ...
  63. பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்த்துள்ளார்.
  64. NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY
  65. SSLC NR UPLOAD 2016 | மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலைப் www.tndge.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்திட 05.01.2016 (செவ்வாய் கிழமை) வரை காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
  66. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  67. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது
  68. அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது | TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2015 MEMORANDUM OF ADMISSION HALL TICKET DOWNLOAD.
  69. TNPSC குருப் 2 A தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி இடங்களில் 1000 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும், TNPSC குருப் 4 - 5000 பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் TNPSC குருப் 2 முதல்நிலை தேர்வு முடிவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  70. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு | இந்த கல்வியாண்டில் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  71. 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  72. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
  73. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  74. தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.
  75. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  76. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.
  77. வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
  78. தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
  79. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
  80. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'
  81. நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு
  82. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  83. அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  84. G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  85. TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  86. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.
  87. TNPSC | DEPARTMENTAL EXAMINATIONS-DECEMBER 2015 TIME-TABLE DOWNLOAD | டிசம்பர் மாதத்தில் நடைபெறும் துறைத்தேர்விற்க்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.
  88. FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.
  89. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
  90. TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  91. அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  92. 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 9.12.2015 புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  93. நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
  94. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  95. 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, துத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கும் 7.12.2015 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  96. 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் 7.12.2015 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  97. டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்க மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  98. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  99. வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.
  100. TNPSC | GROUP IV TYPIST COUNSELLING POSTPONED TO 16.12.2015 | 4.12.2015 முதல் 12.12.2015 வரை நடக்கவிருந்த தட்டச்சர் கலந்தாய்வு 16.12.2015 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  101. சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  102. தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  103. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K
  104. 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 1.12.2015 - செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  105. TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
  106. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  107. பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  108. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  109. மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  110. Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.
  111. 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
  112. ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு.
  113. 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 30.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, தூத்துக்குடி, அரியலூர், தருமபுரி, திருவாரூர், நாகை, திருச்சி, கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  114. NMMS Examination - 2016 | NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  115. அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  116. 7 TH PAY COMMISSION - ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமுல்படுத்த தனி குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  117. டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.
  118. 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, தூத்துக்குடி (தூத்துக்குடி, ஒட்டபிடாரம் வட்டம்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு 24.11.2015 - செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  119. 7th CPC Pay Fixation with examples.
  120. 7TH PAY COMMISSION NEWS | அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை.
  121. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  122. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  123. 15 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாகை, திருவாரூர், மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்னகிரி, விருதுநகர், தூத்துக்குடி,தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு 23.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  124. 7th CPC Pay Fixation with examples
  125. ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
  126. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  127. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  128. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை நாளை (19.11.2015) தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
  129. மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB