ALL EDUCATION FLASH NEWS ONLINE | PAGE 3


  1. இன்றைய முக்கிய செய்திகளை விரிவாக படியுங்கள்...DETAILED VIEW....
  2. அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது.
  3. 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை,மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு 16.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. PLUS TWO PRIVATE EXAM MARCH 2016 | பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  5. TNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்.
  6. 9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 13.11.2015-வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  7. TNPSC - GROUP II A Services Online Registration last date extended upto 18th November 2015 | TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்க கடைசி தேதி 18/11/2015 வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, எற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் இருக்கும் தவறுகளை திருத்தி கொள்ளவும் EDIT வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  8. TNPSC GROUP 1 EXAM (8-11-2015) OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th November 2015 will receive no attention.
  9. 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 12.11.2015 - வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  10. TNPSC GROUP 1 EXAM Tentative Answer Key | TNPSC GROUP 1 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 08.11.2015 அன்று நடந்தது. அதன் தற்காலிக விடைகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  11. 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நீலகிரி,தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 11.11.2015 - புதன் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  12. TNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
  13. மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை... விரைவில் வெளியாகிறது அறிவிப்பு... 
  14. 14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,நாகை, திருவண்ணாமலை,திருவாரூர்,வேலூர்,நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 9.11.2015-திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  15. குரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர். 
  16. TNPSC Group-II A Exam Last Date 11.11.2015 | TNPSC குரூப் 2 A தேர்வு | 1863+84 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 24.01.2016 
  17. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K
  18. ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  19. போலீஸ் இளைஞர் படைபணி நிரந்தரமாக்க ஏற்பாடு தேர்வுக்கு விண்ணப்பம் 
  20. தமிழகத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாத 750 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை அவர்கள் சரிசெய்துவிட்டார்களா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
  21. ஊர்க்காவல் படையில் 3,150 பேரை சேர்ப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் சேருவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 
  22. பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  23. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  24. அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  25. G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  26. TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  27. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.
  28. TNPSC | DEPARTMENTAL EXAMINATIONS-DECEMBER 2015 TIME-TABLE DOWNLOAD | டிசம்பர் மாதத்தில் நடைபெறும் துறைத்தேர்விற்க்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.
  29. FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.
  30. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
  31. TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  32. அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  33. 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 9.12.2015 புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  34. நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
  35. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  36. 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, துத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கும் 7.12.2015 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  37. 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் 7.12.2015 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  38. டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்க மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  39. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  40. வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.
  41. TNPSC | GROUP IV TYPIST COUNSELLING POSTPONED TO 16.12.2015 | 4.12.2015 முதல் 12.12.2015 வரை நடக்கவிருந்த தட்டச்சர் கலந்தாய்வு 16.12.2015 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  42. சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  43. தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  44. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K
  45. 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 1.12.2015 - செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  46. TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
  47. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  48. பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  49. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  50. மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  51. Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.
  52. 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
  53. ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு.
  54. 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 30.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, தூத்துக்குடி, அரியலூர், தருமபுரி, திருவாரூர், நாகை, திருச்சி, கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  55. NMMS Examination - 2016 | NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  56. அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  57. 7 TH PAY COMMISSION - ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமுல்படுத்த தனி குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  58. டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.
  59. 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, தூத்துக்குடி (தூத்துக்குடி, ஒட்டபிடாரம் வட்டம்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு 24.11.2015 - செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  60. 7th CPC Pay Fixation with examples.
  61. 7TH PAY COMMISSION NEWS | அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை.
  62. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  63. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  64. 15 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாகை, திருவாரூர், மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்னகிரி, விருதுநகர், தூத்துக்குடி,தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு 23.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  65. 7th CPC Pay Fixation with examples
  66. ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
  67. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,