ALL EDUCATION FLASH NEWS ONLINE | PAGE 5


 1. இன்றைய முக்கிய செய்திகளை விரிவாக படியுங்கள்...DETAILED VIEW....
 2. TNPSC - GROUP II A Services Online Registration last date extended upto 18th November 2015 | TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்க கடைசி தேதி 18/11/2015 வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, எற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் இருக்கும் தவறுகளை திருத்தி கொள்ளவும் EDIT வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 3. TNPSC GROUP 1 EXAM (8-11-2015) OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th November 2015 will receive no attention.
 4. TNPSC GROUP 1 EXAM Tentative Answer Key | TNPSC GROUP 1 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 08.11.2015 அன்று நடந்தது. அதன் தற்காலிக விடைகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
 5. TNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
 6. மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை... விரைவில் வெளியாகிறது அறிவிப்பு... 
 7. குரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர். 
 8. ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 9. பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 10. DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை.
 11. கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015 | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி:11.11.2015
 12. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தர கோரி கணினி அறிவியல் ஆசிரியர்கள் 8.11.2015 அன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்.
 13. Removal of Grade Pay System in 7th Pay Commission.
 14. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
 15. தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
 16. ONLINE CPS | CPS Annual Accounts Statement 2014-2015 Download | ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள்.
 17. பொதுத்தேர்வு வினாத்தாளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் | பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
 18. மொகரம் விடுமுறை 24ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. 23ம் தேதி பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.
 19. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 20. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...
 21. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 22. BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 23. TNPSC குரூப் 2A தேர்வு | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
 24. PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
 25. TRB | DRAWING TEACHER EXAM | MODEL QUESTION PAPER DOWNLOAD
 26. COMPUTER TEACHERS COUNSELLING DOWNLOAD APPLICATION | கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
 27. 4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். -TNPSC தலைவர் திரு அருள்மொழி.
 28. அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.
 29. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ - சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
 30. கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு.
 31. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 32. வரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 33. முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 34. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 35. 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை,மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு 16.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 36. PLUS TWO PRIVATE EXAM MARCH 2016 | பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 37. TNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்.
 38. 9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 13.11.2015-வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 39. TNPSC - GROUP II A Services Online Registration last date extended upto 18th November 2015 | TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்க கடைசி தேதி 18/11/2015 வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, எற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் இருக்கும் தவறுகளை திருத்தி கொள்ளவும் EDIT வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 40. TNPSC GROUP 1 EXAM (8-11-2015) OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th November 2015 will receive no attention.
 41. 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 12.11.2015 - வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 42. TNPSC GROUP 1 EXAM Tentative Answer Key | TNPSC GROUP 1 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 08.11.2015 அன்று நடந்தது. அதன் தற்காலிக விடைகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
 43. 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நீலகிரி,தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 11.11.2015 - புதன் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 44. TNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
 45. மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை... விரைவில் வெளியாகிறது அறிவிப்பு... 
 46. 14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,நாகை, திருவண்ணாமலை,திருவாரூர்,வேலூர்,நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 9.11.2015-திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 47. குரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர். 
 48. TNPSC Group-II A Exam Last Date 11.11.2015 | TNPSC குரூப் 2 A தேர்வு | 1863+84 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 24.01.2016 
 49. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K
 50. ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 51. போலீஸ் இளைஞர் படைபணி நிரந்தரமாக்க ஏற்பாடு தேர்வுக்கு விண்ணப்பம் 
 52. தமிழகத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாத 750 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை அவர்கள் சரிசெய்துவிட்டார்களா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 53. ஊர்க்காவல் படையில் 3,150 பேரை சேர்ப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் சேருவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 
 54. பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 55. DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை.
 56. கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015 | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி:11.11.2015
 57. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தர கோரி கணினி அறிவியல் ஆசிரியர்கள் 8.11.2015 அன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்.
 58. Removal of Grade Pay System in 7th Pay Commission.
 59. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
 60. தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
 61. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.
 62. தமிழகத்தில் ஒரே நாளில் 58 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா வெளியிட்ட உத்தரவு.
 63. 4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு.தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு. அரசு உத்தரவு வந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கேற்ப பணிநியமனம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல்.
 64. B.Ed Admission Programme 2016 - www.tamiluniversitydde.org
 65. NTSE EXAM - 2015 - HALL TICKET DOWNLOAD | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.
 66. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28).
 67. குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்.
 68. PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
 69. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை - 188 காலிப்பணியிடங்கள் | சிவில் பொறியியல் பட்டய படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி 18.11.2015
 70. பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு | நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வெளியிடப்படுகிறது.
 71. TNPSC Group-I ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
 72. ONLINE CPS | CPS Annual Accounts Statement 2014-2015 Download | ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள்.
 73. மொகரம் விடுமுறை 24ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. 23ம் தேதி பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.
 74. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 75. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...
 76. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 77. BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 78. TNPSC குரூப் 2A தேர்வு | 1863+84 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 24.01.2016 |
 79. PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
 80. TRB | DRAWING TEACHER EXAM | MODEL QUESTION PAPER DOWNLOAD
 81. COMPUTER TEACHERS COUNSELLING DOWNLOAD APPLICATION | கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
 82. 4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். -TNPSC தலைவர் திரு அருள்மொழி.
 83. அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.
 84. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ - சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
 85. கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு.
 86. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 87. வரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 88. முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 89. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,