ALL EDUCATION FLASH NEWS ONLINE | PAGE 6


 1. இன்றைய முக்கிய செய்திகளை விரிவாக படியுங்கள்...DETAILED VIEW....
 2. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 3. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.
 4. வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
 5. தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
 6. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
 7. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'
 8. நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு
 9. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 10. அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
 11. G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 12. TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 13. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.
 14. FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.
 15. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
 16. TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
 17. அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 18. TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
 19. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
 20. பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 21. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 22. மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 23. Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.
 24. 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
 25. ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு.
 26. NMMS Examination - 2016 | NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 27. அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 28. 7 TH PAY COMMISSION - ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமுல்படுத்த தனி குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 29. டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.
 30. 7th CPC Pay Fixation with examples.
 31. 7TH PAY COMMISSION NEWS | அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை.
 32. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 33. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 34. 7th CPC Pay Fixation with examples
 35. ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
 36. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 37. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 38. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை நாளை (19.11.2015) தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
 39. மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
 40. அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது.
 41. PLUS TWO PRIVATE EXAM MARCH 2016 | பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 42. TNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்.



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,