TRB

Thursday, 24 May 2012

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதிய 7.56 லட்சம் மாணவர்களில் 6.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். 1 லட்சத்து 870 மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை. அதோடு தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்களிலும் பலர் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சியடையாத பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான உடனடி சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்ப விற்பனை புதன்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், சிறப்புத் துணைத் தேர்வுக்கான கால அட்டவணையையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்டது.

அட்டவணை விவரம்:

 ஜூன் 22 வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் முதல் தாள்

 ஜூன் 23 சனிக்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்

 ஜூன் 25 திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள்

 ஜூன் 26 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்

 ஜூன் 27 புதன்கிழமை இயற்பியல், பொருளியல், உளவியல்

 ஜூன் 28 வியாழக்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜிநியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்

 ஜூன் 29 வெள்ளிக்கிழமை வணிகவியல்மனை அறிவியல், புவியியல்

 ஜூன் 30 சனிக்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், சுருக்கெழுத்து

 ஜூலை 2 திங்கள்கிழமை உயிரியல், வரலாறுதாவரவியல்அடிப்படை அறிவியல்வணிகக் கணிதம்,

 ஜூலை 3 செவ்வாய்க்கிழமை தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம்கம்ப்யூட்டர் சயின்ஸ்உயிரி வேதியியல்சிறப்பு மொழிப்பாடம்தட்டச்சு

 ஜூலை 4 புதன்கிழமை தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.