TRB

Thursday, 30 August 2012

TAMIL G.K 41-60 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்


41. எழிலோவியம் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


42. பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


43. கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா.        


44. தேன்மழை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        


45. சுரதாவின் முதல் நூல் எது?

       Answer | Move the mouse over answer | Hover over me         சாவின் முத்தம்        


46. சோகம் தராதவன் அசோகன் எனப் பாடியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        


47. சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         ஜெகசிற்ப்பியன்        


48. விடுதலை விளைத்த உரிமை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         கண்ணதாசன்        


49. முச்சங்கங்கள் பற்றி முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது ?

       Answer | Move the mouse over answer | Hover over me         இறையனார் களவியல் உரை, நக்கீரர்        


50. பட்டத்தரசி ,மங்கையர்க்கரசி எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        


51. கம்பராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது ?

       Answer | Move the mouse over answer | Hover over me         திருவரங்கம்        


52. உதட்டில் உதடு, எச்சில் இரவுகள் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        


53. சேக்கிழார் இயற்பெயர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         அருண்மொழித்தேவர்        


54. தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய நூல்கள் எவை ?

       Answer | Move the mouse over answer | Hover over me         திருமாலை, திருப்பள்ளி எழுச்சி        


55. இனியவை நாற்பதின் ஆசிரியர் யார் ?

       Answer | Move the mouse over answer | Hover over me         பூதஞ்சேந்தனார்        


56. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?

       Answer | Move the mouse over answer | Hover over me         ஜி.யு.போப்        


57. பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் எது ?

       Answer | Move the mouse over answer | Hover over me         தில்லை        


58. காரக்கால் அம்மையாரின் ( புனிதவதி ) கணவரின் பெயர் என்ன?

       Answer | Move the mouse over answer | Hover over me         பரமதத்தன்        


59. பன்னிரு திருமுறைகள் எந்த அரசனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டன?

       Answer | Move the mouse over answer | Hover over me         இராஜராஜ சோழன்        


60. சம்பந்தர் காலத்தில் சமணத்தைப் போற்றிய பாண்டிய மன்னன் யார் ?

       Answer | Move the mouse over answer | Hover over me         கூன்பாண்டியன்        





No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.