TRB

Thursday, 9 August 2012

TAMIL G.K 21-40 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்


21. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        


22. தூங்காதே தம்பி தூங்காதே பாடல் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        


23. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        


24. தமிழ்நாட்டுத் தாகூர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


25. அவர் கோட்டை நான் பேட்டை என்று கூறியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        


26. துப்பாக்கி என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         கண்ணதாசன்        


27. கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலிக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த வருடம்?

       Answer | Move the mouse over answer | Hover over me         1980       


28. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்ற பாடலை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         மருதகாசி        


29. வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே என்ற பாடலை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         மருதகாசி        


30. ஏர்முனை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         மருதகாசி        


31. குழந்தை இலக்கியம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


32. ஊன்றுகோல் - எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         முடியரசன்        


33. பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         முடியரசன்        


34. முடியரசனை அண்ணா அவர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?

       Answer | Move the mouse over answer | Hover over me         தமிழ்நாட்டின் வானம்பாடி        


35. யார் கவிஞன்-எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         முடியரசன்        


36. பூங்கொடி - எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         முடியரசன்        


37. திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         மருதகாசி        


38. பாவலர் மணி என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


39. தமிழகத்தின் வேட்ஸ்வொர்த் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


40. ரமி என்ற புனைப் பெயர் கொண்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        





No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.