TRB

TNTET

Friday, 14 September 2012

பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20ம் தேதியன்று, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.கடந்த ஜூன் மாதத்தில் நடந்த பிளஸ்2துணைத்தேர்வுக்கு பின் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு  விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20ம் தேதியன்று, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: