TRB

TNTET

Friday, 14 September 2012

பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அக்., 4, 2012  தமிழ்- முதல் தாள்
அக்., 5, 2012  தமிழ்- 2-ம் தாள்
அக்., 6, 2012  ஆங்கிலம்- முதல் தாள்
அக்., 8, 2012  ஆங்கிலம்- 2-ம் தாள்
அக்., 9, 2012  இயற்பியல், பொருளியல்
அக்., 10, 2012  கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, உணவியல்
அக்.,11, 2012  வணிகவியல், மனையியல், புவியியல்
அக்., 12, 2012  வேதியியல், கணக்குப்பதிவியல்
அக்., 13, 2012  உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்
அக்., 15, 2012  தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு (தமிழ்-ஆங்கிலம்)
அக்., 16, 2012  தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

No comments: