TRB

TNTET

Friday, 14 September 2012

மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை வரலாறு (அல்பருவம்) பட்டப் படிப்பு ஏப்.,2012ம் ஆண்டு தேர்வு முடிவுகள் செப்., 13ல் வெளியிடப்பட்டது. முடிவுகளை, www.mkudde.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்பாடத்துக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திருக்காமல், செப்., 24க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை, கூடுதல் தேர்வாணையர் சாரதாம்பாள் தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை வரலாறு (அல்பருவம்) பட்டப் படிப்பு ஏப்.,2012ம் ஆண்டு தேர்வு முடிவுகள் செப்., 13ல் வெளியிடப்பட்டது. முடிவுகளை,www.mkudde.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்பாடத்துக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திருக்காமல், செப்., 24க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை, கூடுதல் தேர்வாணையர் சாரதாம்பாள் தெரிவித்துள்ளார்.

No comments: