TRB

TNTET

Tuesday, 16 October 2012

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர்.

கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார் .

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர். 
மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்:

இட மாற்றம்

1.சிவா தமிழ்மணி சி.இ.ஓ., - சென்னை 
துணை இயக்குனர் - நிர்வாகம், தொடக்க கல்வி இயக்ககம்.
2.ராஜேந்திரன் சி.இ.ஓ., - கோவை 
சி.இ.ஓ.,-சென்னை
3.செங்குட்டுவன் துணை இயக்குனர் - நிர்வாகம், தொ.க.இ., 
சி.இ.ஓ., வேலூர்
4.பொன் குமார் சி.இ.ஓ., - வேலூர் 
எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - கிருஷ்ணகிரி
5.ராமசாமி எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., 
கிருஷ்ணகிரி சி.இ.ஓ., - தேனி
6.ஞானகவுரி சி.இ.ஓ., - தேனி 
சி.இ.ஓ., - கோவை

பதவி உயர்வு

1.சிவகாம சுந்தரி டி.இ.இ.ஓ., - சென்னை கூடுதல் சி.இ.ஓ., - ராமநாதபுரம்
2.வசந்தா டி.இ.ஓ., - கடலூர் சி.இ.ஓ., - நீலகிரி
3.ஜெயலட்சுமி டி.இ.ஓ., - பெரம்பலூர் எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - சிவகங்கை

No comments: