TRB

Wednesday, 6 February 2013

"டான்செட்' நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம், தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஆன்-லைன் முறையில் இன்று துவங்குகிறது.

"டான்செட்' நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம், தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஆன்-லைன் முறையில் இன்று துவங்குகிறது.அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., மற்றும், எம்.டெக்., பாடப் பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, "டான்செட்' நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது, வரும் ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில், நடைபெறவுள்ளது.இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல், வரும் 26ம் தேதி வரை, வினியோகிக்கப்படுகிறது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.