TRB

Monday, 4 March 2013

பகவான் வைகுண்ட சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 04.03.2013 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பகவான் வைகுண்ட சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களுக்கு 04.03.2013 அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும்   உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசுத்தேர்வுகள் அதே நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.