TRB

Thursday, 7 March 2013

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(07.03.2013) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(07.03.2013) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், +2 தேர்வு வழக்கம்போல் நடைபெறும்; பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.