TRB

TNTET

Saturday, 16 March 2013

குரூப் 2 தேர்வு: 2ம் கட்ட கவுன்சலிங் 26ம் தேதி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 தேர்வுக்கான (2011&13) எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில், நேர்காணலுடன் கூடிய 1442 பதவிக்கு விண்ணப்பதாரரை தேர்வு செய்யும் பொருட்டு முதல் கட்ட கவுன்சலிங் கடந்த 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில், நிரப்பப்படாமல் உள்ள 342 காலி பணியிடத்துக்கான 2ம் கட்ட கவுன்சலிங் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கவுன்சலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

No comments: