TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Wednesday, 13 March 2013

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் டி.என்.பி. எஸ்.சி. புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த நட்ராஜின் பதவி காலம் 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் டி.என்.பி. எஸ்.சி. புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர், ‘’அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்கள் தேர்வுகள் மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேர்வு எந்த முறைகேடும் இல்லாமல் நடத்தப்படும்’’என்று கூறினார்.

No comments: