TRB

Thursday, 7 March 2013

அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu.) தேர்வு முடிவுகளை மாணவ–மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.மேலும் பதிவு எண்ணை 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதற்கு செல்போனில் செய்தி அனுப்பும் பகுதியில் ‘‘ரிசல்ட்’’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளி விட்டு, ‘‘அண்ணா’’ என்று மீண்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இடைவெளி விட்டு பின்னர் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். எஸ்.,எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.