TRB

Thursday, 7 March 2013

சென்னை பல்கலைக்கழகத்தின், பட்டப்படிப்பு மறுமதிப்பீடுமுடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. சென்னை பல்கலை சார்பில், நவம்பரில் நடத்த, பி.காம்., பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.பி.எம்., பி.பி.ஏ., உள்ளிட்ட, இளங்கலை படிப்புகளுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள் மற்றும் எம்.எல்., முதுகலை படிப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்றும், நாளையும் வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை, www.unom.ac.in , results.southindia.com,www.chennaionline.com/results, www.schools9.com,www.indiaresults.com, www.examresults.net உள்ளிட்ட இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வெளியிட்ட, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Lakshman Gobburu said...

Great job for publishing such a beneficial article. Your blog information isn’t only useful but it is additionally creative with high content too. Thanks..
dealstoall

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.