TRB

Saturday, 27 April 2013

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 25 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

141. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?

Answer | Touch me எட்டயபுரம்

142. உலகிலேயே வெப்பமான இடம்

Answer | Touch me அசீசீயா (லிபியா)

143. உலகிலேயே குளிந்த இடம்

Answer | Touch me சைபீரியா (ரஷ்யா)

144. விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர்

Answer | Touch me ஆல்டி மீட்டர்

145. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின்.

Answer | Touch me நூலகம்

146. உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு

Answer | Touch me ஸ்பெயின்

147. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய

Answer | Touch me இராஜ்ஜியம்

148. திரை அரங்குகளே இல்லாத நாடு

Answer | Touch me பூட்டான்

149. திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது

Answer | Touch me திருக்குற்றால மலை

150. குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்

Answer | Touch me குறத்தி

151. குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம்

Answer | Touch me சிற்றிலக்கியம்

152. குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர்

Answer | Touch me திருக்குற்றால நாதர் (சித்திர சபை)

153. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்

Answer | Touch me திரிகூட ராசப்பக் கவிராயர்

154. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர்

Answer | Touch me நந்திவர்ம பல்லவன்

155. நந்தித் கலம்பகத்தின் காலம்

Answer | Touch me கி.பி.9-ம் நூற்றாண்டு

156. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர்

Answer | Touch me ஆசிரியர் பெயர் இல்லை

157. காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது

Answer | Touch me அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து

158. குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205

Answer | Touch me புலவர்கள்

159. குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர்

Answer | Touch me கபிலர்

160. புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

Answer | Touch me ஜி.யூ.போப்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 26 April 2013

TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 24 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

121. # மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?

Answer | Touch me கிவி.

122. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?

Answer | Touch me வைரஸ்

123. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?

Answer | Touch me தண்ணீர்

124. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?

Answer | Touch me மார்ச் 21

125. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?

Answer | Touch me ஓடோமீட்டர்

126. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?

Answer | Touch me கிரண்ட்டப்

127. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?

Answer | Touch me காம்டே

128. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

Answer | Touch me ஜார்கண்ட்

129. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?

Answer | Touch me ஈரோடு

130. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?

Answer | Touch me ஜெர்மனி

131. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?

Answer | Touch me பதிற்றுப்பத்து

132. தமிழகத்தின் தேசிய பறவை எது?

Answer | Touch me புறா

133. தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Answer | Touch me மனோன்மணியம்

134. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?

Answer | Touch me ஸ்புட்னிக் 1

135. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?

Answer | Touch me டேக்கோ மீட்டர்

136. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?

Answer | Touch me 70%

137. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?

Answer | Touch me அரிஸ்டாட்டில்

138. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

Answer | Touch me வேர்கள்.

139. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

Answer | Touch me 1950

140. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?

Answer | Touch me ராஜகோபலாச்சாரி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 228.TEACHER PERSONAL PROFILE.PDF

TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 23 April 2013

TN FORMS | 227.TC REQUEST.DOCX

TN FORMS | 226.TAMIL MEDIUM CERTIFICATE.PDF

Friday, 19 April 2013

TN FORMS | 225.STUDY CERTIFICATE.PDF

TN FORMS | 224.STUDEN ATTENDANCE CERTIFICATE.PDF

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்கள் கடந்த மார்ச் 12-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டன. இதில், தமிழ் மொழிப்பாடத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இப்புதிய முறையை பலரும் விமர்சித்தனர். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். சட்டசபையிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:- மாற்றம் செய்யப்பட்ட தேர்வு முறைகள் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்ததால், இது குறித்து தேர்வாணையம் மறு ஆய்வு செய்து, தேர்வின் தரம் குறையாத விதத்திலும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் தேர்வு முறையை திருத்தி அமைத்துள்ளது. குரூப் -1 தேர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போதைய நிலையே தொடரும். குரூப் -2 தேர்வில் நேர்காணல் பதவிகள் அடங்கிய தேர்வுக்கு முதல் நிலைத் தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகள் அடங்கிய தேர்வு, குரூப்-3, குரூப்-3 அ, குரூப் -4 ஆகிய பதவிகளுக்கான தேர்வு முறையில் 10-ம் வகுப்பு தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முறையில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 30 வினாக்களுக்குப் பதில் 80 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், அடிப்படை கிராம நிர்வாகம் 25 வினாக்களும் கேட்கப்படும். திறனறிதேர்வுக்கான 20 வினாக்களில் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய முறைப்படி பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், திறனறிதல் பிரிவில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும். தமிழ், ஆங்கிலத்தில் மாற்றம்: தமிழுக்குரிய பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் உள்ளது. இப்பாடத்திட்டத்தில் ஏற்கெனவே உள்ள தமிழ் இலக்கணத்துடன், தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்தொண்டும் என மூன்று பகுதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத் திட்டமானது, ஆங்கில இலக்கணம், ஆங்கில இலக்கியம்,ஆங்கில அறிஞர்களும் அவர்தம் தொண்டும் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய பகுதி: சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது தமிழில் வரைவு எழுதுதல் (டிராப்டிங்) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பகுத்தறிதல், தர்க்கத்திறன், பொது விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் திறன் பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறந்தவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவே இம்மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. தரம் குறையாமல், தமிழுக்கான முக்கியத்துவத்தையும் அளித்து இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திறன்மிகு பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்மாற்றங்கள் உதவும் என்றார் நவநீதகிருஷ்ணன். புதிய தேர்வு முறை மற்றும் பாடத் திட்டங்களை http://www.tnpsc.gov.in/new_syllabus.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 18 April 2013

பிப்ரவரி மாதம் 3–ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ் வளர்ச்சி, இந்து அறநிலைய மற்றும் செய்தி தொடர்புத்துறையில் 16 உதவி பிரிவு அதிகாரி (மொழிபெயர்ப்பு) பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3–ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு, காலி பணி இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் www.tnpsc.gov.in  வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 26–ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். இவ்வாதன்று விஜயகுமார் கூறி உள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 223.SSLC CCM FORM.PDF

TN FORMS | 223.SSLC CCM FORM.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 222.SR NEED FOR ABSORPTION-HM.DOC

Tuesday, 16 April 2013

TN FORMS | 221.SPOUSE CERTIFICATE NEW.PDF

TN FORMS | 220. SPF SANCTION ORDER.PDF

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறை கேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பல்கலை கழகத்தை நிர்வகிக்க அங்கு அரசு நிர்வாக அதிகாரியாக ஷிவதாஸ் நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பல்கலை கழகத்தை அரசே ஏற்று நடத்த சட்டசபை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைகழக பதிவாளர் மீனாட்சி சுந்தரம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு 58 ஓய்வு வயது ஆகிவிட்டதால் அவர் பதிவாளர் பதிவியிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி ஷிவதாஸ் மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் புதிய பதிவாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனாட்சி சுந்தரம் ஏற்கனவே பொருளாதார துறையில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவர் அந்த துறைக்கு மீண்டும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று அஞ்சல் துறை (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை மற்றும் கோவை ஆகிய 5 மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான அனுமதி கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி கடிதங்களை இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 219. SPF FORM 40 (A).XLSX

TN FORMS | 219. SPF FORM 40 (A).XLSX
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 218. SPF FORM 40 (A).XLSX

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

அரசு கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,025 பணியிடங்களை நிரப்ப, 2011 செப்., 13ம் தேதியும், 68 பணியிடங்களை நிரப்ப, 2012 மார்ச், 5ம் தேதியும் அரசு அரசாணை வெளியிடப்பட்டது. போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையத்துக்கு - டி.ஆர்.பி., அரசு பரிந்துரை செய்தது. 

பணி அனுபவத்துக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள், நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள், பிஎச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்கள் என, ஏற்கனவே இருந்த முறையை, அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், பி.எச்டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் - நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன், தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 3 மதிப்பெண்களும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற துறை வெளியீடுகளில், கட்டுரை வெளியாகி இருந்தால், மதிப்பெண்கள் அளிப்பது நீக்கப்பட்டது. 

இதற்கான பரிந்துரையை, டி.ஆர்.பி.,க்கு, உயர்கல்வித் துறை அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு, தேர்வு முறைக்கான, மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு பரிந்துரை ஆகியவற்றை, அரசு வெளியிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக, கல்லூரி உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு எந்த அறிவிப்பையும், டி.ஆர்.பி., இதுவரை, வெளியிடவில்லை.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பிரதாபன் கூறுகையில், ""உதவி பேராசிரியர் தேர்வு பணிகளை துவங்கினால் தான், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், பணியிடங்களை நிரப்ப முடியும். புதிதாக, 51 கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. இதில், 827 புதிய உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகளையும், இத்துடன் இணைத்து நடத்த வேண்டும்,'' என்றார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் கூறுகையில், ""தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது

"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்' என, தெரிவித்தன. அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்' முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன. எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 217. SELECTION GRADE FORM.XLSX

TN FORMS | 217. SELECTION GRADE FORM.XLSX
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 15 April 2013

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை

முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 216. SELECTION GRADE FORM.PDF

TN FORMS | 216. SELECTION GRADE FORM.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 215. SELECTION GRADE FORM MODEL 2.PDF

Sunday, 14 April 2013

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 13 April 2013

TN FORMS | 214. SELECTION - SPECIAL GRADE SANCTION ODER.PDF

TN FORMS | 214. SELECTION - SPECIAL GRADE SANCTION ODER.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை -பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு : மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்' பெற, அதிக வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.

* எஸ்.தீபிகா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: காலாண்டு, அரையாண்டு தேர்வில் கேட்கப்பட்டிருந்த பெரும்பாலான வினாக்கள், இத்தேர்விலும் கேட்கப்பட்டிருந்தன. விடை அளிப்பதில் எளிதாக இருந்தது. சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெறக்கூடும். நன்றாக படிக்கும் மாணவர்கள் "சென்டம்' பெற, அதிக வாய்ப்பு உள்ளது.

* ஏ.சிக்கந்தர் மன்சூர், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:
மாணவர்கள் எளிதில் புரிந்து பதிலளிக்கும் வகையிலேயே, அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. பாட புத்தகத்தை முழுமையாக படித்திருந்தாலே போதும், 50 மதிப்பெண்கள் கண்டிப்பாக கிடைக்கும். குறிப்பாக, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் "ஈசி'யாக இருந்தன.

* எம்.வரலெட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புல்லாணி, ராமநாதபுரம்:
இத்தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. சுமாராக படிக்கும் மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறக்கூடும். காலக்கோடு, மேப் உள்ளிட்டவையும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்ததை விட, தேர்வு மிக மிக எளிதாக இருந்தது, என்றார்.</div>

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 213. SCHOLARSHIP - PARENT DEATH.PDF

TN FORMS | 213. SCHOLARSHIP - PARENT DEATH.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 212. SCALE REGISTER.DOC

TN FORMS | 211. SC-ST SCHOLARSHIP APPLICATION GIRLS.PDF

Tuesday, 9 April 2013

TN FORMS | 210. RUBBER STAMP MESSAGE.PDF

TN FORMS | 209. RTE MODEL FORM.PDF

TN FORMS | 208. RTE FORM 3.DOC

Monday, 8 April 2013

TN FORMS | 207. RTE FORM 2.XLS

TN FORMS | 206. RTE FORM - 1.DOC

Sunday, 7 April 2013

TN FORMS | 205. RTE ACQUITANCE COVERING LETTER.DOC

Saturday, 6 April 2013

TN FORMS | 204. RELIEVING-ORDER FOR HM PROMOTION.DOC

Thursday, 4 April 2013

TN FORMS | 190. PG PANEL OPTION.PDF

Wednesday, 3 April 2013

TN FORMS | 189. PERMISSION M.PHIL,PHD PROPOSAL.PDF

TN FORMS | 188. PERMISSION M.PHIL,PHD PROPOSAL M2.PDF

TN FORMS | 187. PERMISSION FROM DSE AND DEE FOR LAND AND HOUSE PURCHASE

TN FORMS | 186. PENSION PROPOSAL.DOC

TN FORMS | 185. PAY_FIXATION.DOC

Tuesday, 2 April 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 184. PAY PAY FIXATION ORDER.PDF

TN FORMS | 184. PAY PAY FIXATION ORDER.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep fileவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 183. PAY INREMENT ODER.PDF

TN FORMS | 182. PAY INCREMENT CERTIFICATE.PDF

TN FORMS | 181. PAY FIXATION FORM.XLS

Monday, 1 April 2013

TN FORMS | 180. PAY EPAY_USERMANUAL.PDF

TN FORMS | 179. PAY ENFACEMENT SLIP.PDF

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.