Saturday, April 27, 2013

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 25 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 25 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

141. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?

Answer | Touch me எட்டயபுரம்


142. உலகிலேயே வெப்பமான இடம்

Answer | Touch me அசீசீயா (லிபியா)


143. உலகிலேயே குளிந்த இடம்

Answer | Touch me சைபீரியா (ரஷ்யா)


144. விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர்

Answer | Touch me ஆல்டி மீட்டர்


145. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின்.

Answer | Touch me நூலகம்


146. உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு

Answer | Touch me ஸ்பெயின்


147. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய

Answer | Touch me இராஜ்ஜியம்


148. திரை அரங்குகளே இல்லாத நாடு

Answer | Touch me பூட்டான்


149. திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது

Answer | Touch me திருக்குற்றால மலை


150. குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்

Answer | Touch me குறத்தி


151. குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம்

Answer | Touch me சிற்றிலக்கியம்


152. குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர்

Answer | Touch me திருக்குற்றால நாதர் (சித்திர சபை)


153. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்

Answer | Touch me திரிகூட ராசப்பக் கவிராயர்


154. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர்

Answer | Touch me நந்திவர்ம பல்லவன்


155. நந்தித் கலம்பகத்தின் காலம்

Answer | Touch me கி.பி.9-ம் நூற்றாண்டு


156. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர்

Answer | Touch me ஆசிரியர் பெயர் இல்லை


157. காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது

Answer | Touch me அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து


158. குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205

Answer | Touch me புலவர்கள்


159. குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர்

Answer | Touch me கபிலர்


160. புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

Answer | Touch me ஜி.யூ.போப்






No comments:

Popular Posts