Thursday, 9 May 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | மாநிலத்தின் முதலிடத்தை 1189 மதிப்பெண்ககளை ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தமிழை முதல் பாடமாக எடுத்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள்.

முதலிடம்
  1. ஜெயசூர்யா - 1189 - வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.பட்டி, நாமக்கல்.
  2. அபினேஷ் - 1189 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
இரண்டாமிடம்
  1. பழனிராஜ் - 1188 - வித்யாவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  2. அகல்யா - 1188 - ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்

மூன்றாமிடம்
  1. ராஜேஸ்வரி - 1187 - சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலூர்.
  2. கலைவாணி - 1187 - குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  3. விஷ்ணுவர்தன் - 1187 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  4. கண்மணி - 1187 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  5. மனோதினி - 1187 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  6. ரவீனா - 1187 - எஸ்.வி., மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி.
  7. நிவேதிதா - 1187 - சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
  8. பூஜா எஸ்.குமார் - 1187 - சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போரூர், சென்னை.
  9. முத்து மணிகண்டன் - 1187 - நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

No comments: