Friday, 10 May 2013

பிளஸ்-2 தேர்வு முடிவு படிக்க வேண்டிய செய்திகள்

  • பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி மாணவி சிந்துஜா தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் மாநில அளவில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தமிழ் பாடத்தில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா 199 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1179. பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ்-199 ஆங்கிலம்-192 கணிதம்-199 இயற்பியல்-194 வேதியியல்-200 கம்ப்யூட்டர் சயின்ஸ்-195.

  • சென்னை மாவட்டத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்கள்மாவட்டத்தில் முதலிடம் 1. எஸ்.திவ்யா - 1186 - ஜேஜிவிவி மெட் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், சென்னை- 40 2. மாவட்டத்தில் இரண்டாமிடம் 3. 2. ஸ்ரீ லக்ஷ்மி - 1181 - முருக டிகோடி ஜிஎச் எஸ் எஸ், தண்டையார்பேட்டை, சென்னை 81 4. மாவட்டத்தில் மூன்றாமிடம் 5. 1. ஜி.சங்கீதா - 1178 - டேனியல் தாமஸ் மெட் ஹெச் எஸ் எஸ், சென்னை 106 6. 2. எஸ். பிரியதர்ஷினி - மகரிஷி வித்யா மந்திர் எச் எஸ் எஸ் சென்னை

No comments: