TRB

Friday, 10 May 2013

எஸ்.ஐ.வி.இ.டி., கல்லூரியில், இளநிலை, முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


கௌரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி., கல்லூரியில், இளநிலை, முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இளநிலை பட்டப் படிப்பு:

பி.எஸ்சி., கணினி அறிவியல், பயோ-கெமிஸ்ட்ரி, பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.காம்.

முதுகலை பட்டப் படிப்பு;

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி.,பயோ-கெமிஸ்ட்ரி, எம்.பில்., (வணிகம், கணிதம்)

மாணவிகள் தங்கி படிப்பதற்கேற்ப விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு S.I.V.E.T College. Velachery Main Road. Gowrivakkam, Chennai - 73, என்ற முகவரியில் கேட்டறியலாம் அல்லது 044-22780037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.