Thursday, May 02, 2013

TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 23 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 23 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

101. வேங்கட சாமிக்கு நாவலர் பட்டம் வழங்கியது?

Answer | Touch me சென்னை தமிழ் சங்கம்


102. வீரச்சுவை ,கள்ளர் சரித்திரம் எழுதியவர்?

Answer | Touch me வேங்கடசாமி நாட்டார்


103. ரா.பி சேதுப்பிள்ளைக்கு சாகித்திய விருது பெற்றுத் தந்த நூல் எது?

Answer | Touch me தமிழின்பம்


104. காளத்தி வேடனும் கங்கை நாடனும்,ஊரும் பேரும் எழுதியவர்?

Answer | Touch me ரா.பி சேதுப்பிள்ளை


105. ரா.பி சேதுப்பிள்ளை நிறுவிய அறக்கட்டளை?

Answer | Touch me சொர்ணாம்பாள் அறக்கட்டளை


106. ராஜி என்ற நாவலை எழுதியவர்?

Answer | Touch me வையாபுரிப்பிள்ளை


107. சிறுகதை மஞ்சரி,இலக்கிய மஞ்சரி எழுதியவர்?

Answer | Touch me வையாபுரிப் பிள்ளை


108. தமிழ் மணியோடு வடமொழியை சேர்ப்பது மிளகாயை சேர்ப்பது போன்றது என்று கூறியவர்?

Answer | Touch me பரிதிமாற்க் கலைஞர்


109. இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில்,

Answer | Touch me 7 தந்திக்கம்பிகள் உள்ளன


110. எறும்பின் ஆயுட்காலம்,

Answer | Touch me 10 ஆண்டுகள்


111. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?

Answer | Touch me இஸ்லாமியக் காலண்டர்


112. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?

Answer | Touch me 2008 அக்டோபர் 22


113. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?

Answer | Touch me தமிழ்நாடு


114.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?

Answer | Touch me 48%


115. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?

Answer | Touch me ராஜஸ்தான்


116. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?

Answer | Touch me பச்சேந்திரி பாய்


117. நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?

Answer | Touch me டேகார்டு


118. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?

Answer | Touch me திருநெல்வேலி


119. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?

Answer | Touch me Save Our Soul


120. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?

Answer | Touch me அக்டோபர் 1






No comments:

Popular Posts