Saturday, June 15, 2013

TAMIL G.K 0911-0929 | TNPSC | TRB | TET | 76 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0911-0929 | TNPSC | TRB | TET | 76 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

911. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மருமக்கள் வழி மான்மியம்” என்ற நகைச்சுவைக் களஞ்சியத்;தை எழுதியவர் யார்?

Answer | Touch me கவிஞர் தேசிய விநாயகனார்


912. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “யாப்பு” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me கட்டுதல்


913. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குவதே _______ எனப்படும்.

Answer | Touch me யாப்பு


914. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாப்பின் உறுப்புகள் யாவை?

Answer | Touch me எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் உறுப்புகள் ஆகும்.


915. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது _______ ஆகும்.

Answer | Touch me அசை


916. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசை எத்;தனை வகைப்படும்?

Answer | Touch me அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும்.


917. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசைகள் பல சேர்ந்து அமைவது _______ ஆகும்.

Answer | Touch me சீர்


918. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது _______ எனப்படும்

Answer | Touch me தளை


919. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்கள் சேர்ந்து அமைவது _______ எனப்படும்

Answer | Touch me அடி


920. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளின் இலக்கணத்தைக் கூறுவது _______எனப்படும்.

Answer | Touch me யாப்பிலக்கணம்


921. 8-ஆம் வகுப்பு | தமிழ் | அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது _______ எனப்படும்.

Answer | Touch me பா


922. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பா-வின் வகைகள் யாவை?

Answer | Touch me வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா


923. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பாவிற்கு எடுத்துக்காட்டு கூறுகள்

Answer | Touch me திருக்குறளின் 1330- குறளும் குறள் வெண்பா என அழைப்பர்.


924. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“அணி” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me அழகு


925. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்கள், பொருளழகும், சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே _______என்பர்.

Answer | Touch me அணியிலக்கணம்


926. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது _______ அணியாகும்.

Answer | Touch me உருவக அணி


927. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது _______ ஆகும்.

Answer | Touch me உவமையணி


928. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாக எடுத்துக்காட்டி இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப்படுவது _______ ஆகும்.

Answer | Touch me எடுத்துக்காட்டு உவமையணி


929. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அணியிலக்கணத்திற்கான நூல்கள் யாவை?

Answer | Touch me தண்டியலங்காரம், மாறனலங்காரம்






No comments:

Popular Posts