TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Saturday, 15 June 2013

TAMIL G.K 0851-0870 | TNPSC | TRB | TET | 73 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0851-0870 | TNPSC | TRB | TET | 73 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

851. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கடிகாரத்தின் பெண்டுலத்தை – ஊசலை (ஊசல் விதி) அமைத்து நேரத்தைக் கணக்கிடும் முறையை கண்டறிந்தவர் யார்?

Answer | Touch me கலிலியோ கலிலி


852. 8-ஆம் வகுப்பு | தமிழ் | கலீலியோ எங்கு எப்போது பிறந்தார்?

Answer | Touch me இத்தாலி நாட்டு பைசா நகரத்தில் 1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் பிறந்தார்.


853. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி;. 1592-இல் எந்த பல்கலைக் கழகத்தி;ல் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்?

Answer | Touch me பதுவா பல்கலைக்கழகத்தில்


854. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு தொலை நோக்கியை அமைத்து விண்வெளியை ஆய்வு செய்தார்?

Answer | Touch me கி.பி. 1610-ஆம் ஆண்டு.


855. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு சிறை வைக்கப்பட்டார்?

Answer | Touch me கி.பி. 1616-ஆம் ஆண்டு.


856. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1632-இல் “உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்” என்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me கலீலியோ


857. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல்” என்ற நூலை கலீலியோ எந்த ஆண்டு எழுதி வெளியிட்டார்?

Answer | Touch me கி.பி. 1638-ஆம் ஆண்டு


858. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோவின் நூல்களைக்கொண்டு யார் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார்?

Answer | Touch me ஐசக் நியூட்டன்


859. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me கி.பி. 1642-ஆம் ஆண்டு


860. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“வி;ல்லிபாரதம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me வில்லிபுத்தூரார்


861. 8-ஆம் வகுப்பு | தமிழ் | வில்லிபுத்தூராரின் தந்தை யார்?

Answer | Touch me வீரராகவர்


862. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் யார்?

Answer | Touch me வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்


863. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபுத்தூராரின் காலம் எது?

Answer | Touch me 14-ஆம் நூற்றாண்டு


864. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபாரதம் எத்தனை பருவங்கள் கொண்டது?

Answer | Touch me பத்து


865. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது?

Answer | Touch me 4350 விருத்தப்பாடல்கள்


866. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“யார் கவிஞன்” என்ற பாடலின் ஆசிரியர்; யார்?

Answer | Touch me முடியரசன்


867. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசனின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me துரைராசு


868. 8-ஆம் வகுப்பு | தமிழ் |துரைராசுவின் (முடியரசனின்) பெற்றோர் யார்?

Answer | Touch me சுப்பராயலு - சீதாலட்சுமி


869. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசன் பிறந்த ஊர் எது?

Answer | Touch me தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்


870. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ப10ங்கொடி, காவியப் பாவை, வீரகாவியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer | Touch me முடியரசன்






No comments: