TRB

Monday, 10 June 2013

TAMIL G.K 0269-0290 | TNPSC | TRB | TET |59 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0269-0290 | TNPSC | TRB | TET | 59 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

569. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே” எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் ______ ஆவார்.

Answer | Touch me தாயுமானவர்


570. 8-ஆம் வகுப்பு | தமிழ் | தாயுமானவரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்


571. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவரின் மனைவி பெயர் என்ன?

Answer | Touch me மட்டுவார்குழலி


572. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)


573. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றியவர் யார்?

Answer | Touch me தாயுமானவர்


574. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவர் வாழ்ந்த காலக்கட்டம் எது?

Answer | Touch me கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு


575. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ள வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me தாயுமானவர் திருப்பாடல் திரட்டு


576. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவரின் நினைவு இல்லம் எங்குள்ளது?

Answer | Touch me இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்


577.8-ஆம் வகுப்பு | தமிழ் |உருசிய நாட்டில் அணுதுளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் எந்த புத்தகம் இடம் பெற்றுள்ளது?

Answer | Touch me திருக்குறள்


578. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் விலியத்துடன் வைக்கப்பட்டுள்ள புத்தகம் எது?

Answer | Touch me திருக்குறள்


579. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் என்றழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me ஜியார்ஜ்யுக்ளோ போப்


580. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

Answer | Touch me 1820-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் எட்வர்டு தீவில் பிறந்தார்.


581. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப்பின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me ஜான்போப், கெதரின்யுளாபு


582. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப்பின் தமையனார் பெயர் என்ன?

Answer | Touch me ஹென்றி


583. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த வயதில் தமிழகத்தில் சமயப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?

Answer | Touch me 19-வயதில்


584. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் சென்னைச் சாந்தோமிலிருந்து சமயப் பணியாற்ற எங்கு சென்றார்?

Answer | Touch me திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாயர்புரத்தில்


585. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் எவ்வளவு காலம் பணியாற்றினார்?

Answer | Touch me 1842 முதல் 1849 வரை (7 வருடம்)


586. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்?

Answer | Touch me 1850-ஆம்


587. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1850-க்கு பிறகு எங்கு ஜி.யு.போப் சமயப் பணியாற்றினார்?

Answer | Touch me தஞ்சாவூர்


588. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எந்த ஏடுகளில் எழுதினார்?

Answer | Touch me இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.


589. 8-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ்ச் செய்யுள் கலம்பகத்தை தொகுத்தவர் யார்?

Answer | Touch me ஜி.யு. போப்


590. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1858-இல் ஜி.யு. போப் எங்கு சென்று பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்?

Answer | Touch me உதக மண்டலம்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.