Tuesday, July 23, 2013

TAMIL G.K 1981-2002 | TNPSC | TRB | TET | 130 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1981-2002 | TNPSC | TRB | TET | 130 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1981.10-ஆம் வகுப்பு | தமிழ் |“இந்திய நூலகத் தந்தை” என்று போற்றப்பட்டவர் யார்?

Answer | Touch me சீர்காழி ஆர். அரங்கநாதன்


1982.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழகத்திலுள்ள மிகப் பழமையான நூலகம் எது?

Answer | Touch me சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை (1820)


1983.10-ஆம் வகுப்பு | தமிழ் |கன்னிமாரா நூலகம் சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1869-ஆம் ஆண்டு.


1984.10-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னைப் பல்கலைக்கழக நூலகம் எப்போது அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1907-ஆம் ஆண்டு


1985.10-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் சிதம்பரத்தில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1929-ஆம் ஆண்டு.


1986.10-ஆம் வகுப்பு | தமிழ் |டாக்டர் உ.வே.சா. நூலகம் சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1942-ஆம் ஆண்டு.


1987.10-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னையில் மறைமலை அடிகளார் நூலகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1958-ஆம் ஆண்டு.


1988.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைக் காமராசர் பல்கலைக்கழக நூலகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

Answer | Touch me 1966-ஆம் ஆண்டு.


1989.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் சென்னையில் எப்போது அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1970-ஆம் ஆண்டு.


1990.10-ஆம் வகுப்பு | தமிழ் |தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக நூலகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer | Touch me 1981-ஆம் ஆண்டு.


1991.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மனிதன் ஆண்டுக்கு எத்தனை பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது?

Answer | Touch me 2000 பக்கங்கள்


1992.10-ஆம் வகுப்பு | தமிழ் |எது முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன?

Answer | Touch me கிரிஸ் நகர அரசுகள்


1993.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் இரு பொருள்பட அமைந்து வருதல் _____ எனப்படும். இதனைச் சிலேடை எனவும் கூறுவர்.

Answer | Touch me இரட்டுறமொழிதல்


1994.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்ப்பது _____ ஆகும்.

Answer | Touch me பின்வருநிலையணி


1995.10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது _____ ஆகும்.

Answer | Touch me பிறிதுமொழிதல் அணி


1996.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வௌ;வேறு பொருளைத் தருவது _____ ஆகும்.

Answer | Touch me சொல் பின்வருநிலை அணி


1997.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது, _____ ஆகும்.

Answer | Touch me பொருள் பின்வருநிலையணி


1998.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும், மீண்டும் வந்து ஒரே பொருளைத்தருவது_____ ஆகும்.

Answer | Touch me சொற்பொருள் பின்வருநிலையணி


1999.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது _____ எனப்படும்.

Answer | Touch me செம்மொழிச் சிலேடை


2000.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதுவே பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது _____ ஆகும்.

Answer | Touch me பிரிமொழிச்சிலேடை


2001.10-ஆம் வகுப்பு | தமிழ் |இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது _____ ஆகும்.

Answer | Touch me தற்குறிப்பேற்ற அணி


2002.10-ஆம் வகுப்பு | தமிழ் |புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் _____ ஆகும்.

Answer | Touch me வஞ்சப்புகழ்ச்சி அணி






No comments:

Popular Posts