TRB

Saturday, 20 July 2013

TAMIL G.K 1961-1980 | TNPSC | TRB | TET | 129 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1961-1980 | TNPSC | TRB | TET | 129 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1961.10-ஆம் வகுப்பு | தமிழ் |நிற்க நேரமில்லை என்ற கவிதை எந்த கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me பூத்தது மானுடம்


1962.10-ஆம் வகுப்பு | தமிழ் |“புரட்சி முழக்கம்”, “உரை வீச்சு” ஆகிய தமிழக அரசின் விருது பெற்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me சாலை இளந்திரையன்


1963.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தோன்ற காரணமானவர் யார்?

Answer | Touch me சாலை இளந்திரையன்


1964.10-ஆம் வகுப்பு | தமிழ் |“நிற்க நேரமில்லை” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me சாலை இளந்திரையன்


1965.10-ஆம் வகுப்பு | தமிழ் |சாலை இளந்திரையன் பெற்றோர் யார்?

Answer | Touch me இராமைய – அன்னலட்சுமி


1966.10-ஆம் வகுப்பு | தமிழ் |“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” - இது யாருடைய பாடல் வரிகள்?

Answer | Touch me தாராபாரதி


1967.10-ஆம் வகுப்பு | தமிழ் |சங்ககாலத்தில் பெண்கள் _______ கடந்து செல்லக் கூடாது.

Answer | Touch me கடல்


1968.10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி எது?

Answer | Touch me பன்னிரண்டாம் வகுப்பு


1969.10-ஆம் வகுப்பு | தமிழ் |“வினையே ஆடவர்க்குயிர்” என்று கூறுவது எந்த நூல்?

Answer | Touch me குறுந்தொகை


1970.10-ஆம் வகுப்பு | தமிழ் |“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறுவது எந்த நூல்?

Answer | Touch me தொல்காப்பியம்


1971.10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் உள்ள நூலகங்களில் எந்த நூலகம் முதன்மையானது?

Answer | Touch me கல்கத்தா தேசிய நூலகம்


1972.10-ஆம் வகுப்பு | தமிழ் |கல்கத்தா தேசிய நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன?

Answer | Touch me பத்து இலட்சத்திற்கும் மேல்


1973.10-ஆம் வகுப்பு | தமிழ் |இலத்தீன் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்கு _____ என்பது பெயர்.

Answer | Touch me புத்தகம்


1974.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், பண்டாரம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பெறுவது எது?

Answer | Touch me நூலகம்


1975.10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழக அரசு தான் எந்த ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளை சீராக்கியது?

Answer | Touch me 1948-ஆம் ஆண்டு.


1976.10-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சென்னைக் கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது?

Answer | Touch me கி.பி.2010-ஆம் ஆண்டு.


1977.10-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் உட்கார்ந்து படிக்கலாம்?

Answer | Touch me 1200 பேர்


1978.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழக பள்ளிக்கல்வித் துறை _____என்னும் வகுப்பறை நூலகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Answer | Touch me புத்தகப் பூங்கொத்து


1979.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?

Answer | Touch me பாபிலோனியாவில் உள்ள நிப்பூர்


1980.10-ஆம் வகுப்பு | தமிழ் |நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர் யார்?

Answer | Touch me சீர்காழி ஆர். அரங்கநாதன்.






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.