TRB

Thursday, 1 August 2013

TAMIL G.K 1501-1520 | TNPSC | TRB | TET | 106 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1501-1520 | TNPSC | TRB | TET | 106 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1501. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நம் நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டத்தை _____ என்கிறோம்.

Answer | Touch me அரசியல் அமைப்புச் சட்டம்


1502. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளும் எச்சட்டத்தின் வாயிலாகத் தான் காக்கப்படுகின்றன?

Answer | Touch me அரசியல் அமைப்புச் சட்டம்


1503. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சட்டப்படி தண்டிக்கத்தக்க செயலையே _____ என்கிறோம்.

Answer | Touch me குற்றம்


1504. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரசியல் சாசனத்தின் எத்தனையாவது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு@ மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு என கூறுகிறது?

Answer | Touch me 19(1) வது பிரிவு


1505. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்;தியக் குடிமக்கள் தனியாகவோ ஓர் அமைப்பின் மூலமாகவோ தகவல் அறியும் உரிமைச்சட்டம் எந்த பிரிவின்படி தகவல் பெறலாம்?

Answer | Touch me 2005 பிரிவு 6


1506. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாநில, மைய அரசு சார்ந்த அதிகார அமைப்பிடமிருந்து தகவல் பெறுவதற்கு எவ்வளவு விண்ணப்பக கட்டணமாகச் செலுத்த வேண்டும்?

Answer | Touch me பத்துரூபாய்


1507. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராக இருந்தால் தகவல் பெறுவதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?

Answer | Touch me இல்லை


1508. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வெளிப்படையாகத் தன் பொருளை உணர்த்தும் சொல் _____எனப்படும்.

Answer | Touch me வெளிப்படை


1509. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது _____ எனப்படும்.

Answer | Touch me குறிப்பு


1510. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண்பாலையோ பெண்பாலையோ உணர்த்தி வருவது _____எனப்படும்.

Answer | Touch me ஒன்றொழி பொதுச்சொல்


1511. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது _____ எனப்படும்.

Answer | Touch me இனங்குறித்தல்


1512. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தீ தீ தீ இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me அடுக்குத்தொடர்


1513. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளி;ல் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது_____ ஆகும். பிரித்தால் பொருள் தரும்.

Answer | Touch me அடுக்குத்தொடர்


1514. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் இருமுறை அடுக்கி வந்து ஒலி, ஒளிக்குறிப்புப் பொருள் தந்தால், அதனை_____ என்பர். அதனை பிரித்தால் பொருள் தராது.

Answer | Touch me இரட்டைக்கிளவி


1515. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரிகால்” எனத்தொடங்கும் நற்றிணை பாடல் ஆசிரியர் யார்?

Answer | Touch me மிளைகிழான் நல்வேட்டனார்


1516. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது எது?

Answer | Touch me நற்றிணை


1517. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒன்பது அடிச் சிற்றெல்லையையும், பன்னிரண்டு அடிப்பேரல்லையும் கொண்ட நூல் எது?

Answer | Touch me நற்றிணை


1518. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணைப் பாடல்களை தொகுப்பித்தவர் யார்?

Answer | Touch me பன்னாடு தந்த மாறன் வழுதி


1519. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணைப் பாடல்கள் எத்தனை?

Answer | Touch me நானூறு


1520. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணைப் பாடல்களைப் பாடியவர் எத்தனை பேர்?

Answer | Touch me 275 பேர்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.