TRB

Thursday, 25 July 2013

TAMIL G.K 1601-1620 | TNPSC | TRB | TET | 111 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1601-1620 | TNPSC | TRB | TET | 111 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1601. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் யார்?

Answer | Touch me எம்.ஜி.ஆர்


1602. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆரை எவ்வாறு போற்றினார்?

Answer | Touch me இதயக்கனி


1603. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கடின உழைப்பே ஒரு நாட்டிற்கு வளர்ச்சியைக் கொடுக்கும்” என நம்பியவர் யார்?

Answer | Touch me எம்.ஜி.ஆர்


1604. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்?

Answer | Touch me கி.பி.1963-ஆம் ஆண்டு


1605. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது எந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்?

Answer | Touch me பரங்கிமலை


1606. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு எம்.ஜி. இராமச்சந்திரன் தாமிருந்த இயக்கத்திலிருந்து விலகிப் புதியக் கட்சியைத் தொடங்கினார்?

Answer | Touch me கி.பி. 1972-ஆம் ஆண்டு


1607. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்?

Answer | Touch me கி.பி. 1977-ஆம் ஆண்டு.


1608. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எத்தனை ஆண்டுகள் தமிழக முதல்வராகப் பணியாற்றினார்?

Answer | Touch me 11 ஆண்டுகள்


1609. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்தப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது?

Answer | Touch me சென்னைப் பல்கலைக்கழகம்.


1610. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தைத் தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டமாகச் செயல்படுத்தியவர் யார்?

Answer | Touch me எம்.ஜி.இராமச்சந்திரன்.


1611. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆர்., எப்போது இயற்கை எய்தினார்?

Answer | Touch me 24.12.1987-ஆம் ஆண்டு.


1612. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது?

Answer | Touch me சென்னை மெரினா கடற்கரையில்


1613. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் பணியைப் பாராட்டி 1988-ஆம் ஆண்டு இந்திய அரசு, அவருக்கு எந்த விருது வழங்கி சிறப்பித்தது?

Answer | Touch me பாரத ரத்னா


1614. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் நடிப்புத் திறமையை பாராட்டி அவருக்கு இந்திய அரசு வழங்கிய பட்டம் எது?

Answer | Touch me பாரத்


1615. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வாழ்ந்தவர் கோடி@ மறைந்தவர் கோடி@ மக்கள் மனதில் நிற்பவர் யார்? என்ற பாடலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் யார்?

Answer | Touch me எம்.ஜி. இராமச்சந்திரன்


1616. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆர்., தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?

Answer | Touch me அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்


1617. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையில் வருவது எது?

Answer | Touch me உவம உருபுகள்


1618. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவம உருபுகள் சிலவற்றைக் கூறுக?

Answer | Touch me போல, புரைய, ஒப்ப, உறழ, அன்ன, மான, கடுப்ப, இயைப, ஏய்ப, நேர, இன்ன போன்றவை உவம உருபுகள்


1619. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது _____எனப்படும்.

Answer | Touch me விரியுவமை(உவமைத்தொடர்)


1620. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது_____என்பர்.

Answer | Touch me தொகையுவமை (உவமைத் தொகை)






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.