Friday, July 19, 2013

TAMIL G.K 1901-1920 | TNPSC | TRB | TET | 126 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1901-1920 | TNPSC | TRB | TET | 126 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1901. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலம்பகம் எந்த வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று?

Answer | Touch me தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.


1902. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொழிதருமணி, வருபுனல், நிதிதரு கவிகை _______ இலக்கணக் குறிப்பு தருக.

Answer | Touch me வினைத்தொகை


1903. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் பிறந்த ஊர் எது?

Answer | Touch me கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்


1904. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் எத்தனை ஆழ்வார்களுள் ஒருவர்?

Answer | Touch me பன்னிரு


1905. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் அருளிய திருவாய்மொழி எந்த நூலில் ஒன்று?

Answer | Touch me நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம்


1906. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாய்மொழியில் எத்தனைப் பாசுங்கள் உள்ளன?

Answer | Touch me 105 பாசுரங்கள்


1907. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் வடமொழியில் எழுதிய நூலின் பெயர் என்ன?

Answer | Touch me முகுந்த மாலை


1908. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரர் திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால் அதற்குக் _____ என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

Answer | Touch me குலசேகரன்வீதி


1909. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகர பெருமாள் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு


1910. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வைணவம் யாரை முழு முதற்கடவுளாகக் கொண்டு போற்றப்படும்?

Answer | Touch me திருமால்


1911. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வாழும்குடி” - இலக்கணக்குறிப்பு தருக:

Answer | Touch me பெயரெச்சம்


1912. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சமரச சுத்த சன்மார்க்கத்தை அமைத்தவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகள்


1913.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me கடலூர் மாவட்டம் சிதம்பர வட்டத்தில் உள்ள மருதூர்


1914.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்க அடிகள் எப்போது பிறந்தார்?

Answer | Touch me 05-10-1823-ஆம் ஆண்டு


1915.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமையா – சின்னம்மை தம்பதிகளுக்கு இராமலிங்க அடிகள் எத்தனையாவது மகன்?

Answer | Touch me ஐந்தாவது


1916.10-ஆம் வகுப்பு | தமிழ் |“இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டப் பெற்றவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகளார்


1917.10-ஆம் வகுப்பு | தமிழ் |“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தேதிருத்த இறைவன் தம்மை வருவிக்க உற்றதாக யார் கூறுவார்?

Answer | Touch me வள்ளலார்


1918.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் ஐந்து வயதானபோது கல்வி கற்க அவரது அண்ணன் யாரிடம் அனுப்பினார்?

Answer | Touch me ஆசிரியர் சபாபதி


1919.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் எந்த வயதில் பாடல் புனைவதில் வள்ளவராய் இருந்தார்?

Answer | Touch me தம் ஒன்பது வயதில்


1920.10-ஆம் வகுப்பு | தமிழ் |“இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்” என்று இராமலிங்கரைப் பார்த்து கூறியது யார்?

Answer | Touch me திகம்பரசாமியார்






No comments:

Popular Posts