TRB

Saturday, 24 August 2013

TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | 91 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | 91 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1201. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள் கொள்வது______ஆகும்.

Answer | Touch me கொண்டு கூட்டுப்பொருள்கோள்


1202. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளின் எல்லா அடிகளையும் முன் பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது_______ஆகும்.

Answer | Touch me அடிமறிமாற்றுப் பொருள்கோள்


1203. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மாற்றார்” என்னும்சொல்லின் பொருள் யாது?

Answer | Touch me பகைவர்


1204. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?

Answer | Touch me இராசகோபாலன்


1205. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞர் சுரதா எப்போது பிறந்தார்?

Answer | Touch me 23.11.1921-ஆம் ஆண்டு


1206. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞர் சுரதாவின் பெற்றோர் யார்?

Answer | Touch me திருவேங்கடம் - செண்பகம்


1207. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தம் பெயரை _______ என இராசகோபாலன் மாற்றிக் கொண்டார்.

Answer | Touch me சுப்புரத்தினதாசன்


1208. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தேன் மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் முதலான கவிதை நூல்களை இயற்றியவர் யார்?

Answer | Touch me சுரதா


1209. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சுரதா தமிழக இயலிசை நாடகமன்றத்தின்______ பட்டத்தைப் பெற்றார்?

Answer | Touch me கலைமாமணி


1210. 9-ஆம் வகுப்பு | தமிழ் | _______ நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாக பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

Answer | Touch me தேன்மழை


1211. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசரின் பெற்றோர் யார்?

Answer | Touch me குமாரசாமி-சிவகாமி


1212. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் எப்போது பிறந்தார்?

Answer | Touch me 15.07.1903


1213. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசரின் அரசியல் குரு யார்?

Answer | Touch me சத்தியமூர்த்தி


1214. காமராசர் எந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

Answer | Touch me கி.பி. 1937-ஆம் ஆண்டு


1215. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் எப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

Answer | Touch me கி.பி. 1939-ஆம் ஆண்டு


1216. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காங்கிரஸ் கட்சியின் தலைவராக எத்தனை ஆண்டுகள் இருந்தார்?

Answer | Touch me 12 ஆண்டுகள்


1217. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தலைவர்களை உருவாக்குபவர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me காமராசர்


1218. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் எப்போது முதலமைச்சர் பதவியி;ல் அமர்;ந்தார்?

Answer | Touch me 1954-ஆம் ஆண்டு


1219. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் முதலமைச்சர் பதவியை எப்போது இராஜினாமா செய்தார்?

Answer | Touch me 1963-ஆம் ஆண்டு


1220. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் ஆட்சிக் காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த முன்னால் குடியரசுத் தலைவர் யார்?

Answer | Touch me ஆர்.வெங்கட்ராமன்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.