TRB

Wednesday, 28 August 2013

TAMIL G.K 0811-0830 | TNPSC | TRB | TET | 71 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0811-0830 | TNPSC | TRB | TET | 71 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

811. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தேம்பாவணியை இயற்றியது யார்?

Answer | Touch me வீரமாமுனிவர்


812. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me கான்ஸ்டாண்டின் ஜோசப்பெஸ்கி


813. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவரின் பெற்றோர் யார்?

Answer | Touch me கொண்டல் போபெஸ்கீ- எலிசபெத்


814. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me இத்தாலி நாட்டில் காஸ்திக் கிளியோன்


815. 8-ஆம் வகுப்பு | தமிழ் | வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?

Answer | Touch me மதுரைச்சுப்பிரதீபக் கவிராயர்


816. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞானோபதேசம், பரமார்த்த குருகதை சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me வீரமாமுனிவர்


817. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வீரமாமுனிவரின் காலம் எது?

Answer | Touch me 1680 முதல் 1747 வரை


818. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என அழைக்கப்படும் நூல் எது?

Answer | Touch me தேம்பாவணி


819. 8-ஆம் வகுப்பு | தமிழ் | நாடகத்தின் மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me கூத்துக்கலை


820. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரத்தி;ல் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று யாரை குறிப்பிடுகிறார்?

Answer | Touch me மாதவி


821. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை_______ என்பர்.

Answer | Touch me நாட்டியம்


822. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“டம்பாச்சாரி விலாசம்” என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?

Answer | Touch me காசி விசுவநாதர்


823. 8-ஆம் வகுப்பு | தமிழ் |லார்ட் லிட்டன் எழுதிய ஆங்கிலக் கதையின் பெயர் என்ன?

Answer | Touch me மறைவழி


824. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதன்முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?

Answer | Touch me கதரின் வெற்றி


825. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“நாடக உலகின் இமயமலை” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me சங்கரதாசு சுவாமிகள்


826. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்நாடகத் தலைமையாசிரியர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me சங்கரதாசு சுவாமிகள்


827. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்நாடகத் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me பம்மல் சம்பந்தனார்


828. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me கந்தசாமி


829. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மனோகரன்” நாடகம் யாருடையது?

Answer | Touch me பம்மல் சம்பந்தனார்


830. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஒளவை சண்முகனார்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me தி.க. சண்முகனார்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.