TRB

Saturday, 7 September 2013

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதே இணையதளத்தில் விடைத்தாள்களை மறு மதிப்பீடுசெய்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிக்க 17–ந்தேதி கடைசி நாள். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.