TRB

TNTET

Saturday, 15 March 2014

பிளஸ் 2 கணித தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழங்க கோரிக்கை

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பில் சேர முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 6 மதிப்பெண்கள் வினாவில் 47வது கேள்வி தவறாக கொடுக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த வினாவுக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கணித அசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

No comments: