Wednesday, 9 April 2014

TOP HEADLINES 6

 1. பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 2. BRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன?
 3. வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.
 4. TEACHERS PROMOTION PANEL - 2013-2014
 5. தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
 6. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 7. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
 8. கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 9. கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை
 10. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
 11. “நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.
 12. 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, விடுதிகளில் பணியாற்றும், ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு மாதந்தோறும், குறைதீர் முகாம் நடத்த வேண்டும்' என, ஆதிதிராவிட நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
 13. மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
 14. பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
 15. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு - முழு விவரம்
 16. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
 17. ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ எடுத்து அதை சி.டி.யாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 18. உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர்களை 2 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 19. குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
 20. அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
 21. பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 22. எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக, இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 23. முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 24. NR PREPARATION - SSLC/HSC 2014 | TNDGE SOFTWARE 1.1 ல் மாணவர்கள் பிறந்த தேதியை பதிவு செய்வதில் பிரச்சனையா? உங்கள் கணினியில் படத்தில் உள்ளவாறு DATE SETTING ல் மாற்றம் செய்யுங்கள்
 25. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும் , பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் முழு விவரம்....
 26. NR PREPARATION - SSLC/HSC 2014 | TNDGE SOFTWARE 1.1 DOWNLOAD | தேர்வுத்துறையால் வெளியிடப்பட்ட TNDGE SOFTWARE 1.1 கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவுதல் மற்றும் பதிவுதலில் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் | admin@kalvisolai.com
 27. TNPSC Group II Tentative Answer Keys | தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான விடை குறிப்புகளை TNPSC வெளியிட்டுள்ளது.
 28. சென்னையில் டிசம்பர் 5ம் தேதி பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
 29. ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதற்கு வசதியாக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம்., அந்தந்த மாவட்ட வரைபடம் ஆகியவை கிழியாத அளவுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 30. அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால், 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
 31. புதுச்சேரி, காரைக்காலில் இன்று 3.12.2013 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 32. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளது.
 33. 13 ஆயிரம் பட்டதாரிகள் கலந்துகொள்ளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் 906 பேர் எழுதினார்கள்.
 34. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரம் அடைந்தது தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று அறிவிப்பு
 35. TNPSC GROUP II TENTATIVE ANSWER KEY DOWNLOAD
 36. Painting by Shwethasamraj
 37. ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 38. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 2014–ம் ஆண்டு மே மாதம் தான் தொடங்க வேண்டும். முன் கூட்டியே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 39. ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
 40. "10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடைபெற உள்ளது" என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
 41. ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது.
 42. HALF YEARLY EXAM TIME TABLE | பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. அதற்கான தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 43. டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://tnpscexams.net/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 44. 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 45. 30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.
 46. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது.
 47. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.தமிழக பொது தேர்வுகள், மார்ச், 3ம் தேதியில் இருந்து, நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 48. இன்று நடக்க இருந்த, மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, 24ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.
 49. மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும், 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது.
 50. அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 51. புயல் காரணமாக16.11.2013 சனிக்கிழமை கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காரைக்கல், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 52. தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,) தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 53. 30 ஆண்டு கால போராட்டத்தால் ஓய்வுபெற்ற பின் கிடைத்த முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவிக்கு உரிய பணபலன்களை பெற முடியாமல், 75 வயதுக்கு மேல் ஆன் 400 "தலைமையாசிரியர்கள்" தவித்து வருகின்றனர்.
 54. 16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது.
 55. அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
 56. 10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
 57. சிறந்த ஆசிரியர் விருது: ரூ. 10 லட்சம் வழங்குகிறது துபை கல்வி அறக்கட்டளை
 58. TRB - TET PAPER 2 Weightage Calculator
 59. The new and revised income tax slabs for the financial year (FY) 2013-14 and assessment year (AY) 2014-15
 60. மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி விடுமுறையாதலால் தனித்தேர்வர்கள் நவம்பர் 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 61. 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்: தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்
 62. வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.
 63. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
 64. தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 65. காவல் இளைஞர் படைக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் விடை இணையதளத்தில் வெளியீடு - சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தகவல்
 66. குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த (டிசம்பர்) மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
 67. மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு மாற்றம் எனவே மொஹரம் பண்டிகை விடுமுறை வரும் 15ம் தேதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 68. TNPSC GROUP - 2 Application Status | 01.12.2013 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP - 2 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டதா / இல்லையா என்ற விவரம் அறியுங்கள்.
 69. 10, 12 ஆம் பொது தேர்வுகளில் புதிய நடைமுறைகள்
 70. TRB - TET PAPER 2 Weightage Calculator
 71. ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் செல்லுங்கள் அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளுங்கள் .
 72. கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.
 73. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்களை தனி தேர்வர்களாக எழுத வைத்தல் அல்லது மாற்றுச்சான்று கொடுத்தல் என புகார் - விதிகளை மீறி நடக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் பிச்சை தெரிவித்துள்ளார்.
 74. கல்விச்சோலை | டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: 4 சதவீதம் பேர் தேர்ச்சி -முழு விவரம்.
 75. TET RESULT RELEASED | கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
 76. முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவின் முழு விவரம்....நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வர உள்ளது.
 77. கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை 5.11.2013 செவ்வாய் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 78. ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் ........
 79. Kalvisolai Android Application Download | கல்விச்சோலை செய்திகளை எளிமையாக படிக்க கல்விச்சோலை ANDROID APPLICATION பதிவிறக்கம் செய்து உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் நிறுவுங்கள்.கல்விச்சோலை சேவைகளை எளிதாக பயன்படுத்துங்கள்.
 80. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 81. தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.
 82. சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, புதிதாக கட்ட இருந்த "அறிவுசார் பூங்கா" திட்டம் அமலுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
 83. முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 84. செப்டம்பர் / அக்டோபர் 2013, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டல் கோரியும், பிளஸ்டூ துணைத்தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் கோரியும் ஆன்லைனில் 04.11.2013 முதல் 08.11.2013 முடிய www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
 85. ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 86. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 87. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப் பிழையான கேள்விகள் இடம்பெற்றதால், ரத்து செய்து, மறு தேர்வு நடத்தும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், தடை விதித்தது.
 88. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்,திரு.ஆ.சங்கர் அவர்களும், இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும் சிறப்புரையாற்றினார்.
 89. அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
 90. "ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்ணில், எவ்வித மாற்றமும் கிடையாது," என, கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
 91. அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
 92. தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 93. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.
 94. 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது
 95. கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி.
 96. டி.இ.டி., தேர்வு முடிவு தயார். எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 97. School Profile updation extended upto 08/11/2013 | தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 98. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 99. தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
 100. ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 101. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.
 102. புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.
 103. மருத்துவப் படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்த தமது தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம்இ ன்று ஏற்றுக்கொண்டுள்ளது.
 104. தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்
 105. ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது.
 106. 1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
 107. செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 108. ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது.
 109. பள்ளி கல்வித் துறை-மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்களை மாநிலம் முழுவதும் 32 மையங்களில் அக் 24ம் தேதி முதல் விற்பனை செய்ய உள்ளது. அதன் முழு விவரம் ...
 110. முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை விதித்துள்ளது.
 111. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 112. ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
 113. "பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம்,' என, தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
 114. பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்' ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
 115. அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்தாலும், அரசுப் பணியில் சேருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 116. மரத்தடியில் குவியும் மாணவர்கள் - ஓர் ஆச்சரிய ரிப்போர்ட்.
 117. தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உரிய படிவத்தில் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
 118. வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
 119. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது’ என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார்.
 120. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 121. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்த்தல் 22, 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது
 122. மாணவ–மாணவிகளிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்வதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை தடுக்கும் வகையில் ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 123. அரசு வேலை கிடைக்காதவர்களில் அறிவியல் பட்டதாரிகளே அதிகம்.
 124. ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஒரு சில நாளில் வெளியாக உள்ளது-புதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்.
 125. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்டதாரி பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 126. "லோக்சபா தேர்தல் பணியை, புறக்கணிக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 127. பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வு முடிவுகளை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
 128. அரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி
 129. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
 130. பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு விருது யூஜீன் ஃஃபாமா (74), ராபர்ட் ஷில்லர் (67), லார்ஸ் பீட்டர் ஹேன்சன் (60) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
 131. மாநிலம் முழுவதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதாக, பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
 132. தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 75 இடங்கள் நிரப்புவதற்கான கவுன்சலிங், வரும், 18ம் தேதி நடக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 133. டிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
 134. மாணவர்கள் தான் ஆசிரியர்களை அடையாளம் காண வைக்கின்றனர் என அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்தார்
 135. DOWNLOAD KALVISOLAI ANDROID APPLICATION
 136. Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 | CERTIFICATE VERIFICATION CENTRE LIST
 137. அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.
 138. இரட்டைப்பட்டம் வழக்கு 24.10.2013 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 139. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.
 140. முதுகலை ஆசிரியர் தெரிவு பெற்றோர் பெயர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
 141. நோபல் வாங்கித்தந்த கடவுள் துகளுக்கு நன்றி!
 142. தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
 143. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் இணையதளத்தில் பார்க்கும் வசதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
 144. தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 145. வங்கக் கடலில் உருவான "பாய்லின்' புயல்
 146. அரசுப் பள்ளிகளில் கல்வியில் பின்தங்கியிருக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்று மாதங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
 147. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 சதவீத அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்பட உள்ளது.
 148. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 28 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
 149. பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த தாற்காலிக ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்று மாவட்டக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.
 150. 10ம் வகுப்பில் குறைவான தேர்ச்சி: 1000 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
 151. மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 152. 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கும், 100 பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு அறைகள் அமைப்பதற்கும், கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 153. பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.
 154. பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக இளநிலை உதவியாளர் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
 155. தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை | முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 156. TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
 157. மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு
 158. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் அக்டோபர் 20, 27 ஆகிய தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகள்) நடைபெற உள்ளன.
 159. 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தி, அவர்களை தலைமையாசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலிறுத்தி உள்ளனர்.
 160. முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு | தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
 161. குரூப் 2 தேர்வுக்கு, 6,85,198 பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
 162. மாநகராட்சிப் பள்ளிகளில் பின்லாந்து நாட்டில் பின்பற்றி வரும் தரமான கல்வி முறையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 163. இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 9 ஆம் தேதி இறுதி விசாரணை
 164. 92 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட்டன
 165. 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு தேதி நீட்டிப்பு
 166. அரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
 167. அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
 168. இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாண வர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
 169. கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி
 170. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
 171. தமிழகத்தில் 2 அரசுப் பள்ளிகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் அறிமுகம்
 172. அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது.
 173. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம்
 174. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து | முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுத்தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 175. மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 176. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு தேர்வு பிரச்சனை இன்றைய வழக்கு நிலவரம்.
 177. சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு | அடுத்த கல்வியாண்டிற்கான சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 178. பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்), பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையானது. எம்.எஸ்சி. புள்ளியியல் , எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையானது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 179. SSLC மார்ச்/ஏப்ரல் 2014 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேதியில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறிய தனித்தேர்வர்கள் மீள விண்ணப்பிக்க வேண்டிய தேதி 01.10.2013 முதல் 15.10.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 180. தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு
 181. 10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்
 182. ‘‘தமிழில் படித்தாலும் என்னால் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
 183. "ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 184. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.
 185. பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறை.
 186. இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
 187. முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 188. மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) , பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ( Ctet)- 2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 189. மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 190. எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது. இறுதி உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும்
 191. ஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 192. சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
 193. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?
 194. மேல்நிலை துணைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வுகள், செப்டம்பர்/அக்டோபர் 2013 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்களின் கவனத்திற்கு
 195. முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.
 196. பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள்
 197. பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.
 198. தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.
 199. 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு
 200. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது.