Tuesday, 8 April 2014

TOP HEADLINES 10

 1. மதிப்பெண் முறை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. மாணவர்களின் திறமையைக் கணக்கிட கிரேடு முறையே சிறந்தது.
 2. பிரதமர் மக்கள் நிதி திட்டம் -வங்கி கணக்கு துவக்கும் திட்டம்...
 3. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
 4. ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் .
 5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
 6. HSE SEPTEMBER / OCTOBER 2014 – PRIVATE CANDIDATE – HALL TICKET DOWNLOAD | நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலைத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 25.08.2014 முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 7. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவை 3 மாத காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 8. DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012 - 2013 - CLICK HERE FOR NOTIFICATION
 9. தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 10. அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பாடவாரியாக ஆசிரியர்களுக்கு அடுத்தமாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 11. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 12. SSLC and Plus Two Quarterly Exam Time Table download | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
 13. மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
 14. TET NEWS | பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்.
 15. Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Click here for Prospectus and Syllabus
 16. கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . சி . வீரமணி தெரிவித்தார்.
 17. பெரியார் பல்கலைக்கழக பதினான்காவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 05.09.2014 வரை விண்ணப்பிக்கலாம்.
 18. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற,மார்ச் 2014 பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மானவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
 19. 11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.
 20. தகுதிகாண் மதிப்பெண் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
 21. மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம் வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 22. தேசிய வருவாய்வழி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
 23. அரசு தொழிற் பயிற்சி மையங்களான - ஐ.டி.ஐ.,க்களில், மகளிர் எந்த வயதிலும் சேர்ந்து பயிற்சி பெறலாம்' என, அரசு அறிவித்துள்ளது. இலவசமாக சைக்கிள் மட்டுமின்றி, 'லேப் - டாப்' வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 24. ''பள்ளி மாணவர்களுக்கு, இலவச லேப் டாப், சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, என்னை முறையாக அழைக்காவிட்டால் தொலைத்து விடுவேன்,'' என, சி.இ.ஓ.,வை, அ.தி.மு.க., எம்.பி., செல்வகுமார சின்னையன் எச்சரித்தார்.
 25. தமிழ்நாட்டில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு 10 ஆயிரம் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு புதிதாக கல்வி கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கமிட்டி நிர்ணயிக்க உள்ளது.
 26. நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்கவாறு பணியிட மாறுதல் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 27. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 28. பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
 29. தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன.
 30. செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க 19.08.2014 (செவ்வாய் கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 31. தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை , பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்து வருகிறது .
 32. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
 33. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான‌ கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 34. பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 35. தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் பொறுப்பு அல்ல; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
 36. TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2014 RESULTS PUBLISHED.
 37. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில் (முழு நேரம்),பிஎச்டி படிப்பை பகுதி நேரம்/முழு நேரமாக படிக்கலாம்...முழுவிவரம்...
 38. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக எட்டாவது பட்டமளிப்பு விழா அறிவிப்பு.
 39. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிசுத்தொகை திட்ட அறிவிப்பு.
 40. தமிழக மருத்துவமனைகளில் 34 பல் டாக்டர்கள் உட்பட, 2,176 டாக்டர்களை, நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. போட்டித் தேர்வு மூலம், இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளோர், செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. போட்டித் தேர்வு, செப்., 28ம் தேதி நடக்க உள்ளது.
 41. அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 42. PGT & TET PAPER 2 SELECTION LIST
 43. முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதை தொடர்ந்து இவர்களுக்கான பணி நியமன ஆணை விரைவில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
 44. முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 45. 2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பம் வழங்கப்படும் நாள் :11..08.2014 முதல் 20.08.2014 வரை | கடைசி தேதி :21.08.2014 ...முழுவிவரம் ....
 46. தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு இறுதி வாரம் அல்லது செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 47. உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
 48. பொறியியல் பணிக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
 49. தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ)பணியிடங்கள் நிரப்பப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
 50. பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 51. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா?
 52. மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு / மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் student.hse14rtrv.in என்ற இணைய தளத்தில், 09.08.2014 காலை 11.00 மணிக்கு வெளியிடப்படும்.
 53. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் ஆகிய இடங்களில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் அறிவிப்பு.
 54. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
 55. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
 56. பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஏற்கெனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் ஆசிரியர் பயிற்சியில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
 57. பி.எட் படிப்புக்கான பொது கவுன்சலிங் புதன்கிழமை தொடங்கியது. இதில் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் முறையில் கவுன்சலிங் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் 2,155 இடங்கள் உள்ளன.
 58. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களின் வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
 59. காவல்துறையில் 886 உதவி ஆய்வாளர்கள் உள்பட 14,623 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
 60. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)
 61. LATEST TRB NEWS | இடைநிலை ஆசிரியர்களின் புதிய வெய்டேஜ் மதிப்பெண் தேர்வர்கள் சரிபார்ப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண்ணை உள்ளீடு செய்து சரிபார்க்கலாம்.காலிபணியிடங்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.
 62. சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் திறனறித் தேர்வில் ஆங்கில விடைகளுக்கான மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்றும், 2011-ல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் மீண்டும் 2015-ல் எழுதலாம் எனவும் அறிவித்தார்.
 63. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில்விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது.
 64. பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மூன்றாவது வாரத்தில் துவங்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.
 65. முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
 66. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2க்கான கூடுதல் 508 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
 67. செப்டம்பர்/அக்டோபர் 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு (Nodal centre) – –களில் 07.08.2014 (வியாழக்கிழமை) முதல் 14.08.2014 (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 68. அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது. மொத்தம் உள்ள 2,11,589 இடங்களில் 1,09,079 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 1,02,510 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
 69. LATEST TRB NEWS|ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்:11 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் பட்டியலை,தயாரித்து முடித்துவிட்டோம்.கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் அரசின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
 70. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.
 71. தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கு சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது.
 72. சேலம் பெரியார் பல்கலைத்தின் PRIDE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை pu-pride.in என்ற இணையதளத்தில் காணலாம்.
 73. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்படுகின்றன.தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.
 74. பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உயர்க்கல்வித் துறைக்கான அறிவிப்புகள் | 2013-14 ஆம் கல்வியாண்டில் 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும்,2014-15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 M.Phil பாடப் பிரிவுகள் மற்றும் 52 Ph.D. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 75. கடலூர், திருவள்ளூரில் ரூ.24½ கோடியில் 2 பாலிடெக்னிக் கல்லூரிகள் - 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
 76. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த கால அவகாசம் வழங்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 77. இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
 78. LATEST TRB NEWS | பள்ளி கல்வி துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகிறது.
 79. பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ., படிப்பில் சேர, வரும், 5ம் தேதி, அண்ணா பல்கலையில், நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
 80. ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதி செய்ய, கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
 81. தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
 82. குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற, 83 பேரின் உத்தரவு செல்லாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தமிழக அரசு சார்பில், நேற்று, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 'இந்த மனு, 10 நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 83. தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
 84. தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.
 85. கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு நிகழ்ந்த பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.51,65,700 அபராதமும் 8 பேருக்கு 5 ஆண்டு, ஒருவருக்கு 2 ஆண்டு கடுங்காவல், விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி புதன்கிழமை தீர்ப்பளித்தார். 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.
 86. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு -13 | 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு School Diary with Calendar.
 87. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு- 5 முதல் 12 வரை
 88. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-4 | 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.
 89. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-3 | 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.
 90. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-2 | 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும்.
 91. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-1 | 128 புதிய தொடக்கப் பள்ளிகள்.
 92. எம்.பி.பி.எஸ். படிக்கும் ஏழை மாணவிக்கு கல்வி கடன் வழங்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 93. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன.1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.
 94. கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 30) தொடங்குகிறது.
 95. இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 96. கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.
 97. கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 98. பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.
 99. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 100. பள்ளிக்கல்வித்துறையில் 15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் அளித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 101. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 809 பேருக்கு ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 102. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.மருத்துவக் கல்லூரிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.
 103. தமிழகம் முழுவதும் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வின் அதிகாரபூர்வ கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி-ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
 104. மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.
 105. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
 106. TRB LATEST NEWS | போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருகிறது.
 107. மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் இருந்த, 228 இடங்களும் நிரம்பின.
 108. ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 109. பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
 110. ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றுவது தொடர்பாக, குழு அளித்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
 111. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
 112. பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின. 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை, 20,256 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
 113. ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.
 114. TRB ANNOUNCED COMPETITIVE EXAM FOR LECTURER (SENIOR SCALE) POST IN LAW COLLEGE | அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2014 முதல் | கடைசி தேதி : 26.08.2014 | தேர்வு நாள் : 21.09.2014
 115. வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.
 116. மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 117. பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
 118. ‘பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 119. சட்டப் படிப்புக்கு 2வது கட்ட கவுன்சலிங்
 120. சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதிவரை நடைபெறுகின்றன.
 121. ‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
 122. கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 30ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெறும் என மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
 123. கடந்த 3 கல்வியாண்டுகளாக தமிழகத்தில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையை கணக்கிட்டு வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 124. தமிழகம் முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது.தேர்வுக்கான கீ ஆன்சர் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 125. “இந்திய பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடுபட வேண்டும்” என்று திருச்சி என்.ஐ.டி. பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
 126. தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 127. தமிழகத்தில், ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, டிசம்பரில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
 128. கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 30 மற்றும் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை., அறிவித்துள்ளது. பி.டெக் படிப்பிற்கான கவுன்சிலில் ஆகஸ்ட்1ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
 129. அவை விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 130. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் 253 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது.
 131. தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில்,மாநிலங்கள் அளவில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
 132. 'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 133. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 14 | வீட்டுக்கொரு நூலகம்.
 134. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 12 | நடமாடும் நூலகங்கள் அமைத்தல்.
 135. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 4 | பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளித்தல்.
 136. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 11 | அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு வழங்குதல்.
 137. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 7 | மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி வழங்க சிறப்பு ஆசிரியர்கள் நேரடி நியமனம் மூலம் நியமித்தல்.
 138. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 9 | பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல்.
 139. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 10 | ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் நிரப்புதல்
 140. Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional List of Candidates Called for Interview
 141. மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், மொழி அடிப்படையில் பாரபட்சம் கிடையாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
 142. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 143. பள்ளிகளில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
 144. மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 145. கடந்த 2013-ம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
 146. மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.
 147. பி . எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார் .
 148. புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்
 149. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார்.
 150. அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரப்பட்டதை எதிர்ப்பவர்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க வைக்காமல், மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைத்து உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
 151. அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரப்பட்டதை எதிர்ப்பவர்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க வைக்காமல், மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைத்து உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
 152. தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டு தான்; மாற்றமில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
 153. புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
 154. பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்
 155. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 74 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 156. அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில் இந்த ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
 157. இந்த கல்வியாண்டில் 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.
 158. ஜூலை17 இன்று சட்டசபையில் நடைபெறும் கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின் போது ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகள் தரம் உயர்த்தப்படுதல் குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 159. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை எம்சிஐ வழங்கியுள்ளது.
 160. ஜூன் இறுதியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் 18.7.2014 வெள்ளிக்கிழமை வழங்கப்படுகிறது. தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை 8.7.2014 வெள்ளிக்கிழமை காலை முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.
 161. TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்
 162. TRB ANNOUNCED COMPETITIVE EXAM FOR ASST PROFESSOR POST IN ENGINEERING COLLEGES | பொறியியல் கல்லூரிகளில் துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 20.08.2014 முதல் | கடைசி தேதி : 05.09.2014 | தேர்வு நாள் : 26.10.2014
 163. முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
 164. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
 165. ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற 43,242 பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான இறுதி தேர்வுப் பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.
 166. அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 167. 10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 168. பொறியியல் கவுன்சலிங்கில் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு காலியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டக்கூடும் என கூறப்படுகிறது.
 169. தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
 170. பிளஸ் 2 பொதுத் தேர்வு போல், பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் ஜெராக்ஸ் வழங்க வேண்டும் என்ற பெற்றோர் மாணவர்களின் கோரிக்கை வலுக்கிறது.
 171. கல்வித் துறையின் அனுமதி பெறாமல், எம்.பில்., படித்த, முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
 172. தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என, தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.
 173. கருணை வேலை கோரும் பெண் வாரிசுதாரர்களுக்கு, திருமணத்துக்கான, 'கட் - ஆப்' நிர்ணயித்த அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
 174. 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி எண்ணிக்கை, 16ல் இருந்து 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 175. துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 79 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு, வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்'டை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
 176. கற்றல் - கற்பித்தல் நாள் பள்ளிகளுக்கு உயர்வு
 177. கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.
 178. தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ரெகுலர் எம்.எட். படிப்பு குறித்த அறிவிப்பு.
 179. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
 180. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477 பேர் எழுதினர். தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
 181. கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடத்தப்பட உள்ளது.
 182. மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக விலை அதிகரிக்கும், விலை குறையும் பொருட்களின் விவரங்கள்...
 183. பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 12.7.204 சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப் படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 184. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80C உச்ச வரம்பு 1 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு கடன் வட்டி வீதம் 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 185. எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தும் அந்த படிப்பை உதறித்தள்ளிவிட்டு என்ஜினீயரிங் படிப்பில் 21 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
 186. பொறியியல் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.
 187. எஸ்எஸ்எல்சி மறுகூட்டல் முடிவுகள் | எஸ்எஸ்எல்சி மறுகூட்டல் முடிவுகள் 8.7.2014 இன்று வெளியாகின்றன. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் students.sslc14rt.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
 188. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 7.7.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட், புதன்கிழமை பொருளாதார ஆய்வறிக்கை, வியாழக்கிழமை பொது பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.
 189. வருமான வரி செலுத்துவோர் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யும், வருமான வரி அறிக்கை, வரி திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவற்றின் மீதான நடவடிக்கை குறித்து, எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் அவ்வப்போது தகவல் அளிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 190. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
 191. அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.,பி.எல். படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் கவுன்சலிங் தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.வணங்காமுடி, சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.கோபால் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். இன்று தொடங்கும் கவுன்சலிங் ஜூலை 10-ம் தேதி முடிவடைகிறது. முதல் நாளில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கும், 8-ம் தேதி எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும், 9-ம் தேதி எம்.பி.சி. மாணவர்களுக்கும் கடைசி நாளில் பி.சி. மாணவர்களுக்கும் கவுன்சலிங் நடத்தப்படுகிறது.
 192. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் 72 ஆயிரம் பேர் தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடும் என தெரிகிறது .
 193. பி.எஸ்சி.நர்ஸிங், பி.பார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 8 பட்டப் படிப்புகளுக்கு 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.7.2014 திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விற்பனை தொடங்குகிறது.
 194. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பொறியியல் பொது கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடைகிறது.
 195. ஆசிரியர் தேர்வு பட்டியலை விரைந்து வெளியிட டி.ஆர்.பி., நடவடிக்கை .
 196. விரைவில் புதிய முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம்.
 197. தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை பணிகள் நடந்தன.
 198. தமிழகத்தை சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 199. மங்கள்யான் விண்கலம் 75% சதவீத பயண தொலைவை வெற்றிகரமாக கடந்துவிட்டது. வரும் செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அது சென்றடையும்.
 200. 2013-2014ஆம் கல்வியாண்டில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 4.7.2014 அன்று தலைமைச் செயலகத்தில், வழங்கினார்.