Tuesday, 8 April 2014

TOP HEADLINES 8

 1. தகவல் துளிகள்-7 | HIGHER SECONDARY EXAMINATIONS MARCH 2014 | PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES
 2. தகவல் துளிகள்-6 | PLUS 2 RESULTS SUBJECT WISE TOPPERS
 3. தகவல் துளிகள்-5
 4. தகவல் துளிகள்-4
 5. தகவல் துளிகள்-3
 6. தகவல் துளிகள்-2
 7. தகவல் துளிகள்-1
 8. PLUS TWO RESULT MARCH 2014 NEWS | பிளஸ் 2 தேர்வு முக்கிய துளிகள்.
 9. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 10. HSE MARCH - 2014 - RESULT ANALYSIS
 11. வருவாய் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் | பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்!
 12. பி.ஏ.,பி.எல். படிப்புகளுக்கு மே 12 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
 13. பிளஸ் 2 தேர்வில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.
 14. Procedure for obtaining plus 2 results by SMS
 15. மார்ச் 2014-ல் நடைபெற்று முடிந்த மேல்நிலைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 09.05.2014 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 16. HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED | 01.01.2014 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 17. SSLC RESULT - APRIL 2014 | 10TH RESULT | TAMIL NADU SSLC RESULTS
 18. PLUS TWO RESULT - MARCH 2014 | PLUS 2 RESULT | TAMIL NADU PLUS TWO RESULTS
 19. பிளஸ் 2 விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் மற்றும் விவரங்கள்
 20. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.
 21. வாழை இலையை கெட்டுப்போகாமல் ஒரு வருடம் பாதுகாக்கும் முறை கண்டுபிடித்த தமிழக மாணவருக்கு அமெரிக்கா தங்கப்பதக்கம் வழங்கியது
 22. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது.
 23. செயல்படாத கணக்குக்கு அபராதம் கூடாது. 10 வயது சிறுவர்களும் வங்கி கணக்கு இயக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 24. மத்திய அரசின் , 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு , சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன .
 25. TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts
 26. தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு (D.T.ED )ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 14 முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
 27. பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பின் போது பங்கேற்க முடியாதவர்களும், சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலாமல் போனவர்களுக்கும், வரும் 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பங்கேற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 28. மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 29. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான சென்டாக் விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதி முதல் ஆன்-லைனில் வரவேற்கப்படுகிறது.
 30. 'துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
 31. நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களைஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 32. நடப்பு கல்வி ஆண்டில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு தர வேண்டிய 25 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசே வழங்க முடிவு செய்து உள்ளது.
 33. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் ஜூன் மாதத்தில் தான் இறுதி பட்டியல்
 34. GPF சந்தாதாரர்கள் தங்கள் GPF கணக்கில் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .
 35. DOWNLOAD ENTRANCE EXAM APPLICATION FOR M.ED IN BHARATHIYAR UNIVERSITY (DISTANCE EDUCATION) | பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு இப்போதே விண்ணப்பியுங்கள், விண்ணப்ப படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.
 36. எதிர்காலத்திற்கான கல்வி
 37. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
 38. தொழிலாளர் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்
 39. DOWNLOAD NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST | பிப்ரவரியில் நடைபெற்ற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 40. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக பி.இ. விண்ணப்ப தேதியை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறினார்.
 41. ANNAMALAI UNIVERSITY AGRI ADMISSION | சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ம் கல்வியாண்டுக்கான பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே 9ம் தேதியும், பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர மே 12ம் தேதியிலிருந்தும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
 42. தமிழறிஞர் கால்டுவெல்லின் 200-ஆவது ஆண்டு பிறந்த தினம், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 43. அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
 44. ஜெஇஇ 2-வது கட்ட தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்
 45. வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 46. 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காதது ஏன்?- தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்
 47. DOWNLOAD FORMAT FOR MARK STATEMENT FOR TET CV | TET சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 இன்று தொடக்கம்.
 48. பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 49. சென்னைக்கு குடிநீர் வழங்கும் விராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
 50. நாடு முழுவதும் 100 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க, இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
 51. பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
 52. DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR | சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR.
 53. செப்டம்பர் அல்லது அக்டோபரில் அடுத்த டி.இ.டி., தேர்வுக்கு வாய்ப்பு
 54. பி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
 55. தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
 56. தேர்தல் பணியும் பெண்கள் நிலையும்
 57. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 5 முதல் விண்ணப்பம் வழங்கப்படும்.
 58. தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.
 59. தமிழ்நாடு, கால்நடை அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்பட உள்ளன.
 60. பி.இ., படிப்பில் சேர அண்ணா பல்கலைகழக இணைய தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 61. அண்ணாமலைப் பல்கலை.யில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்கள் விநியோகம்
 62. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில் நுட்ப துறையினால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள ஜூன் 16 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 63. கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி
 64. பொறியியல் படிப்புக்கு மே 03 முதல் விண்ணப்பிக்கலாம்
 65. கல்வித்துறை அதிகாரிகள் சென்னையில் முகாம்
 66. மே 15க்கு பிறகு மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம்
 67. 10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 68. போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன.
 69. கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்.
 70. அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?
 71. ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு | தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என, டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது.
 72. சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலை வைத்திருந்தால் சிக்கல்
 73. 2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.05.2014 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 02.05.2014 முதல் 15.05.2014 வரை (விடுமுறை நாட்களை தவிர) www.tndge.in என்ற இணையதளத்தில் (ஆன்லைன்) குறிப்பிட்டுள்ள Nodal Centre-க்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.முழு விவரம்.....
 74. வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்: தமிழக அரசு உத்தரவு
 75. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 76. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 77. கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
 78. விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 79. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 கலந்தாய்வில் 101 பேர் பங்கேற்கவில்லை: மீண்டும் கலந்தாய்வு நடத்த முடிவு
 80. சென்னை, லயோலா கல்லூரியில் 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 9ம் தேதி முதல் துவங்குகிறது.
 81. ஒடிசாவில் பத்தாம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்)தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
 82. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 12-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 83. தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம்-மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு இருக்காது. புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
 84. குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்...ஏப்ரல் 30-ஆம் தேதி
 85. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 86. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 2-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
 87. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் சென்டாக் கவுன்சிலிங்கை தாமதம் இல்லாமல் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 88. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள், வரும் 12-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
 89. ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
 90. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 91. ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
 92. செல்போன் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ், ஏர்செல் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3-ஜி சேவையை இதன் வாடிக்கை யாளர்கள் பெற முடியும்.
 93. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணை வேந்தரை தேர்வுசெய்ய சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை முன்னாள் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆழ்வார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 94. கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .
 95. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ இடங்களும் இந்த ஆண்டு முதல்முறையாக பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
 96. நாடு முழுவதும் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்ட 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மறு ஆய்வு செய்யத் திட்டமிட் டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
 97. முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 98. விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது.
 99. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
 100. கோடை விடுமுறையை கொண்டாட எங்கு செல்லலாம்?: இதோ டிப்ஸ்
 101. மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு...
 102. இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது
 103. பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்திட்டமிட்டுள்ளது.
 104. ரிசல்ட் வெள்ளிகள்.
 105. பகுதி நேர ஆசிரியர்களுக்கு , பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 106. வேலைவாய்ப்பு இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணைப்பு
 107. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
 108. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குகள் பதிவு விரிவான விவரம்.
 109. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
 110. வரும் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்புக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.
 111. உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜேந்திர மால் லோதா (64) இன்று பொறுப்பேற்றார்.
 112. மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 113. பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 114. தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிட வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தடை நீடிக்கும்-தேர்தல் ஆணையம்
 115. பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 116. ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
 117. Union Bank of India Recruitment 2014: 42 Specialist Officers Posts
 118. வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்
 119. தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி
 120. எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.
 121. திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 122. ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம்
 123. பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 124. பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 125. மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 126. ‘டெட் ' தேர்வில் கூடுதலாக தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
 127. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது.
 128. உங்கள் வாக்குச்சாவடியை கண்டறிவது எப்படி?
 129. குரூப்-2 நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங் களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 130. கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்,பொறியியல் கல்லூரிகளைப் போல,பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் “நாக்” (National Assessment and Accreditation Council-NAAC) தர அந்தஸ்தை கட்டாயமாக்கி யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 131. 16-வது மக்களவைத் தேர்தல் | காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகள் | 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் | 60,818 வாக்குச் சாவடிகள் | தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் அரசு ஊழி யர்கள் | பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படைஉள்பட 1.43 லட்சம் பேர் | தேர்தல் களத்தில் 845 பேர் இதில் 55 பேர் பெண்கள் | வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி | வாக்குரிமை , நமது ஜனநாயக கடமை .......அனைவரும் வாக்களிப்போம் ......நீங்கள் வாக்களித்து விட்டிர்களா ?
 132. தையல், ஓவியம், விவசாயம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வு களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 133. அரசு அங்கீகாரம் பெறாத 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
 134. புதிய பொறியியல் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை, மீண்டும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.
 135. ஓட்டுப்பதிவு காட்சிகளை மக்கள் நேரலையில் பார்க்க வசதி; இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
 136. அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 137. தொலைதூர கல்வி நிறுவன முதுநிலை படிப்பு தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.28 கடைசி
 138. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
 139. TRB TET PAPER 2 CV CALL LETTER RELEASED | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கான விவரம் மற்றும் விண்ணைப்ப படிவங்கள் trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.
 140. பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் NET-2014 தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 141. பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை
 142. TET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.
 143. யு.ஜி.சி. விதிகளின்படி, பிளஸ்–2 படிக்காமல் சிறப்பு நுழைவுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பின்னர் நேரடியாக இளங்கலை பட்டப்படிப்பு பெற்றவர்களின் பட்டம் செல்லும். இந்த பட்டத்தை பெற்றவர்கள், அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள்தான். அவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
 144. லேப்-டாப் வினியோகத்தில் தொடரும் தாமதம்
 145. ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம்
 146. B.E ADMISSION 2014 | என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 147. THIRUKKURAL | திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள்
 148. SCHOOL NEWS | பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
 149. ELECTION 2014 | தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு
 150. கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்கள்,இலவச பஸ் பாஸ்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 151. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் சனிக்கிழமையோடு (ஏப்.19) நிறைவடைகிறது.
 152. மாநில அரசின் பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்கட்கு ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டதிற்க்கான அறிவிப்பை கல்லூரிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 153. தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 154. குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
 155. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது.
 156. தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.
 157. வி.ஏ.ஓ. பணியில் 2,342 காலியிடங் களுக்கு 10 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 158. 577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
 159. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.
 160. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
 161. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி நீடிப்பு | ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 162. பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிப்பதில், கால தாமதம்.
 163. சென்னை பல்கலைக்கழ கத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் கடந்த 2013 டிசம்பரில் நடத்திய எம்.பி.ஏ. தேர்வுக்கான முடிவுகள் வரும் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது.
 164. கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஏப்ரல் 16) வெளியிடப்படுகிறது.
 165. இரு பாலினத்திலும் (ஆண், பெண்) சேராத திருநங்கைகளுக்கு ‘மூன்றாம் பாலினம்’ என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 166. LIST OF POLLING STATIONS
 167. நெல்லை மாவட்டம் அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். மதுரையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ என்ற கருவி மூலம் காப்பாற்றப்பட்ட முதல் சிறுவன் ஆவான்.
 168. எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்க கூடிய பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.
 169. ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 170. 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 171. தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.
 172. பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 173. பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 வியாழக்கிழமை தொடங்குகிறது.வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.
 174. மார்ச் / ஏப்ரல் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் தேர்வு முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி (T.A.) / தினப்படி (D.A.) வழங்கக்கூடாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
 175. பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக 1837 Probationary Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 176. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
 177. ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 178. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ரூ.1700ம், வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு 1300ம் ஊதியமாக வழங்கபடுகிறது. அதன் முழு விவரம்.
 179. பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 மதிப்பெண் வினாவில் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
 180. பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கிய அம்சங்கள்:
 181. 12-ம் வகுப்பு உயிரியல் வினாத்தாளில் பிழைகள்:முழு மதிப்பெண் வழங்கப்படும் விவரம்.
 182. பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.
 183. "தனியார் நிறுவனங்கள், ஏப்., 24ம் தேதி ஓட்டுப் பதிவு அன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
 184. ஏப்ரல் 28-ம் தேதி நடக்கவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 185. ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவை ஏப்ரல் இறுதியில் வெளியிட அண்ணா பல்கலைக் கழகம் முடிவுசெய்துள்ளது.
 186. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2014-15ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்காது என்று மருத்துவக் கல்வி இயக்கக (டிஎம்இ) வட்டாரங்கள் தெரிவித்தன.
 187. எல்.கே.ஜி. பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடங்களை நீக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 188. பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத் துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிடுகிறது.
 189. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு
 190. SMS மூலம் உங்கள் வாக்குச் சாவடியை கண்டரிய Type என்று Type செய்து 9444123456 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்
 191. தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது அது மிகவும் ரகசியம் என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
 192. TN GOVT G.O FOR 10% D.A | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 193. கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களை கல்வியாண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 194. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 195. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 196. பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 197. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏழை மாணவர்கள் உள்ளிட்ட நலிவடைந்த மாணவர்கள் 25 சதவீதம் பேர் சேர்க்கப்படவேண்டும் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 198. ஜூன், 14ம் தேதி நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு,இணையதளம் வழியாக, இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது.
 199. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 200. Chettinad Admission (MBBS) Notification 2014-2015