TRB

Friday, 18 April 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருக் கிறார்கள். அவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.