TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Saturday, 31 May 2014

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து  12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கு ஜூன் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை மதுரை , சேலம் , திருச்சி , விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு  வாரியம்  சார்பில் ஆசிரியர்  தகுதி  தேர்வுகள்  கடந்த ஆண்டு  ஆகஸ்ட்  17, 18 ஆகிய  தேதிகளில்  நடத்தப்பட்டது . இதற்கான  விடைகள்  கடந்த  நவம்பர் 5 ம்  தேதி  வெளியிடப்பட்டது . இதில் வெற்றி  பெற்றவர்களுக்கு  சான்றிதழ்  சரிபார்ப்பு  மாவட்டம்  வாரியாக  நடைபெற்றது . இதுவரை சான்றிதழ்  சரிபார்ப்பில்  பங்கேற்காமல்  விடுபட்டவர்களுக்கு  மேலும் ஒரு  வாய்ப்பு  வழங்கப்படுகிறது . ஆசிரியர்  தேர்வு  வாரியம்  சார்பில் ஜூன்  10 ம்  தேதி  முதல் 13 ம்  தேதி  வரை  மதுரை , சேலம் , திருச்சி , விழுப்புரம்  ஆகிய  4 மையங்களில்  மட்டும் சான்றிதழ்  சரிபார்ப்பை  நடத்த  ஆசிரியர்  தேர்வு வாரியம்  முடிவு  செய்துள்ளது . இதற்காக தேர்வர்கள் , ஆசிரியர்  தேர்வு  வாரிய  இணையதளத்தில் இருந்து  சான்றிதழ்  சரிபார்ப்புக்கான  அழைப்பு  கடிதம்  மற்றும் பயோடேட்டா  போன்றவற்றை  பெற்றுக்கொள்ளலாம்  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .       சான்றிதழ் சரிபார்ப்பு  கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி , ராமநாதபுரம் , சிவகங்கை , விருதுநகர் , தேனி , மதுரை , திண்டுக்கல் ஆகிய  மாவட்டங்களுக்கு  மதுரை  ஒசிபிஎம்  பெண்கள் மேல்நிலை  பள்ளியில்  நடைபெற  உள்ளது . இதனை போன்று  ஜெயராணி  பெண்கள்  மேல்நிலை பள்ளி  சேலம் , பிஷப்  ஹெர்பர் மேல்நிலை  பள்ளி  புதூர் & திருச்சி , காமராஜ்  முனிசிபல்  ஆண்கள்  மேல்நிலை  பள்ளி விழுப்புரம்  ஆகிய  இடங்களிலும்  அந்தந்த பகுதி  மாவட்டங்களுக்கு  சான்றிதழ்  சரிபார்ப்பு  நடைபெற  உள்ளது . இதற்காக தனியே  அழைப்பு  கடிதங்கள்  அனுப்பி வைக்கப்படமாட்டாது  என்றும்  ஆசிரியர்  தேர்வு வாரிய  அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் இனி ஆன்-லைனிலேயே செய்து கொள்ளும் வசதிகளை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் இனி ஆன்-லைனிலேயே செய்து கொள்ளும் வசதிகளை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன்படி விண்ணப்பித்தல், ஆவணங்களை சமர்ப்பித்தல், திருத்தங்கள் செய்தல், பதிவுக் கட்டணம் செலுத்துதல் ஆகிய வற்றை ஆன்-லைன் மூலமாகவே செய்யலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 30 May 2014

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை.

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 29 May 2014

இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயது முதல் 19 வயதுக்குள் 5
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 27 May 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழுநேர எம்பில்., பிஎச்டி. படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழுநேர எம்பில்., பிஎச்டி. படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், உளவியல், அரசியல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2014ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதிவெளியிடப்பட்டன.

2014ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதிவெளியிடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகளை 6 லட்சத்து 3 ஆயிரத்து 64 மாணவர்கள், 4 லட்சத்து 26 ஆயிரத்து 810 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 874 பேர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியானது.

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியானது.தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2014-ல் பட்டயத் தேர்விற்கான,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 22 May 2014

அரசு ஊழியர்களின் விடுமுறையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரங்களை (know your VAO application status) TNPSC வெளியிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரங்களை (know your VAO application status) TNPSC வெளியிட்டுள்ளது.


Know your VAO application status
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,Know your VAO application status
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 21 May 2014

TNPSC-DEPARTMENTAL EXAM HALL TICKET DOWNLOAD | துறைத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC-DEPARTMENTAL EXAM HALL TICKET DOWNLOAD | துறைத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 May 2014

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை, உள்ளிட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்து விட்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பர். ஆறு முதல் பத்து ஆண்டுகளில் அவர்கள் பிளஸ் 2வில் படித்த பாடப்பிரிவை பொறுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வீடு தேடி வரும்.

இதனால், பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவ-மாணவியர் டாக்டர், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதை தவிர்த்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர். இதனால், நாளுக்கு நாள் மவுசு கூடியது, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அதிகம் உருவானது. லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கு முன், அந்தந்த பயிற்சி நிறுவனங்களில் பணம் கட்டி படிக்கும் நிலை இருந்தது. தற்போது, அரசு சார்பில் விண்ணப்பம் விநியோம் செய்யப்பட்டு ஒற்றை சாளர முறையில் அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையோர் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் பதிவு மூப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது. டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்றால் உடனே ஆசிரியர் வேலை. அவர்கள், கடந்த ஆண்டு முடித்தவர்கள் ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் முடித்தவர் ஆனாலும் சரி. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த டி.இடி. தேர்வில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்து விட்டனர். மேலும் பல்லாயிரம் பேர் டி.இ.டி.தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இதனால், முன்பு போல் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன், பதிவு மூப்பு அடிப்படையில் வேலை என்ற நிலை மாறிவிட்டது. மேலும் பல்லாயிரம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர். இது போன்ற நிலையால், இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வம் குறைவாக உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 12 May 2014

மார்ச் 2014ல் மேல்நிலைத் தேர்வு குறித்து விடைத்தாள்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்.விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

மார்ச் 2014ல் மேல்நிலைத் தேர்வு குறித்து விடைத்தாள்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு : 

அ.மறுகூட்டல் 

மறுகூட்டல் என்பது அந்த விடைத்தாளில் மதிப்பீட்டாளர்களால் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் வினாவாரியாக, பக்க வாரியாக மறுகூட்டல் செய்யப்படும். இதில் ஏதேனும் மதிப்பெண்கள் கூடுதலாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் பங்கேற்க உள்ள தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மே 12 முதல் 16-ம் தேதி வரை பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் மே 12 முதல் 16-ம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆக விரும்புவோர் சுகாதார ஆய்வாளர் படிப்பில் முதுகலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். அதன் முழு விவரம்....

பழ மண்டிகளில் செயற்கை மாம்பழங்களைப் பறிமுதல் செய்வது, ஓட்டல்களில் சோதனை நடத்துவது, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாமல் தூய்மையைப் பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் சுகாதார ஆய்வாளர்கள். ஹெல்த் இன்ஸ்பெக்டர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 10 May 2014

தகவல் துளிகள்-7 | HIGHER SECONDARY EXAMINATIONS MARCH 2014 | PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES

HIGHER SECONDARY EXAMINATIONS MARCH 2014  | PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகவல் துளிகள்-6 | PLUS 2 RESULTS SUBJECT WISE TOPPERS

ENGLISH
1.PAVITHRA R SRI VIJAY VID M HSS HOSUR  198 1184
2.NITYA S PRINCE M HSS MADIPAKKAM 197 1191
2.THULASIRAJAN D GREEN PARK M HSS BODHUPATTY NAMAKKAL 197 1191
3.PAVITHRA S ADHIYAMAN MS UTHANGARAI   197 1190
3.RAGINI R GREEN PARK GIRLS MHSS BODHUPATTY 197 1190

PHYSICS
1.VISHNUPIRIYA N BHARATHI V.BHAVAN MHSS THINDAL  200 1193
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகவல் துளிகள்-5

பிளஸ் 2 தேர்வு முடிவுள் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 தேர்வில் சாதனை அளவாக 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகவல் துளிகள்-4

தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்

கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)

மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.

0 - 2 வருடம் = இல்லை
2 - 5 வருடம் = 90 நாட்கள்
5 - 10 வருடம் =180 நாட்கள்
10 - 15 வருடம் =270 நாட்கள்
15 - 20 வருடம் =360 நாட்கள்

20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்
உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.
அப்படியானால்,
27 நாட்கள் அரை சம்பளம்,
4 நாட்கள் முழு சம்பளம் .
முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும்.
காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
>Pay-13,380/31=431.61
(ஒரு நாள் Pay)
>Half pay=431.61/2=215.8
(அரை நாள் Pay)
27 days half pay=215.8*27=5826.
4 days full pay= 431.61*4=1726.4
Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகவல் துளிகள்-2

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில்பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு (Medical Leave) மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்புஎடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்பவிடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர்90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.

6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs) சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave) திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave) குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time) இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகவல் துளிகள்-1

  1. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படுவதில்லை.

  2. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளன.

  3. மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 9 May 2014

HSE MARCH - 2014 - RESULT ANALYSIS

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வருவாய் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் | பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்!

வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

1. ஈரோடு - 97.05%

2. நாமக்கல் - 96.59%

3. விருதுநகர் - 96.12%

4. பெரம்பலூர் - 96.03%
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.ஏ.,பி.எல். படிப்புகளுக்கு மே 12 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 படிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.வணங்காமுடி கூறினார்.

 முதுநிலை டிப்ளமோ படிப்பில் சட்ட நூலகர் படிப்பு, நுகர்வோர் சட்டம் மற்றும் பாதுகாப்பு, சைபர் ஃபாரன்சிக் மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி, கிரிமினல் சட்டம், கிரிமினாலஜி மற்றும் ஃபாரன்சிக் சயின்ஸ், மருத்துவ
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 8 May 2014

HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED | 01.01.2014 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED | 01.01.2014 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION COUNSELLING ROTATION PANEL-சுழற்சி பட்டியல் ((DSE)

DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM HM PROMOTION COUNSELLING ROTATION PANEL-சுழற்சி பட்டியல் (MPL)

DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM HM PROMOTION COUNSELLING ROTATION PANEL COVERING LETTER

DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL(REVISED/UPDATED)

DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL

Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் மற்றும் விவரங்கள்

விடைத்தாளின் நகல் (Copy of the valued answer script)  மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்
மார்ச் 2014,  மேல்நிலைத் தேர்வெழுதியோர்,  தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script)  கோரியோ அல்லது மறுகூட்டல் (Retotalling)  கோரியோ விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 7 May 2014

TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts

  1. PAY AUTHORIZATION ORDER - G.O FOR VARIOUS POST - SCHOOL EDUCATION | MONTH - MAY 2015 | DATE 28.5.2015

  2. PAY AUTHORIZATION ORDER - G.O NO 134,175,257,197,157 - 7979 POST - SCHOOL EDUCATION | MONTH - APRIL 2014-MARCH 2015 | DATE 6.6.2014

  3. PAY AUTHORIZATION ORDER - G.O NO 135,47 - 624 POST - SCHOOL EDUCATION | MONTH - MARCH 2014-MARCH 2015 | DATE 6.6.2014

  4. PAY AUTHORIZATION ORDER - G.O NO 136,101,109,129,162,169,172.186,256,127,170,171,188,246,143 - 790 POST - SCHOOL EDUCATION | MONTH - JANUARY 2014-DECEMBER 2014 | DATE 6.6.2014

  5. PAY AUTHORIZATION ORDER - G.O NO 33,246,121 - 31 P.G.T TAMIL POST - SCHOOL EDUCATION

  6. PAY AUTHORIZATION ORDER - G.O NO 232 - 5000 WATCH MAN SWEEPER POST - SCHOOL EDUCATION

  7. PAY AUTHORIZATION ORDER - G.O NO 175,197,157,104 - 7979 B.T.ASST POST - SCHOOL EDUCATION

  8. PAY AUTHORIZATION ORDER - G.O NO 193,127,92 - 1282 B.T.ASST POST - SSA SCHOOL EDUCATION

  9. PAY AUTHORIZATION ORDER - G.O NO 63,143,361,134,24 - 193 AGRI TEACHERS POST - SCHOOL EDUCATION

  10. PAY AUTHORIZATION ORDER - G.O NO 187,45,182,383,325,263 - 1880 COMPUTER INSTRUCTOR POST - SCHOOL EDUCATION

  11. PAY AUTHORIZATION ORDER - G.O NO 137,230,294,57 - 900 P.G.T POST - SCHOOL EDUCATION

  12. PAY AUTHORIZATION ORDER - G.O NO 282,388,15 - 90 P.G.T COMMERCE AND ECONOMICS POST - SCHOOL EDUCATION

  13. PAY AUTHORIZATION ORDER - G.O NO 152,75 - 6156 VOCATIONAL TEACHERS PGT AND NON TEACHING POST - SCHOOL EDUCATION

  14. PAY AUTHORIZATION ORDER - G.O NO 212,50,229,219,82 - 6872 B.T (RMSA)1590 PGT POST - SCHOOL EDUCATION

  15. PAY AUTHORIZATION ORDER - G.O NO 198,61,34 - 3550 B.T, 710 LAB ASST, 710 JUNIOR ASST POST - SCHOOL EDUCATION

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான சென்டாக் விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதி முதல் ஆன்-லைனில் வரவேற்கப்படுகிறது.

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான சென்டாக் விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதி முதல் ஆன்-லைனில் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில், சுமார் 3,500 இடங்களுக்கு ஆண்டுதோறும் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் ஜூன் மாதத்தில் தான் இறுதி பட்டியல்

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

GPF சந்தாதாரர்கள் தங்கள் GPF கணக்கில் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .

GPF சந்தாதாரர்கள் தங்கள் GPF கணக்கில் தங்களது மொபைல் எண்ணை பதிவு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 6 May 2014

DOWNLOAD ENTRANCE EXAM APPLICATION FOR M.ED IN BHARATHIYAR UNIVERSITY (DISTANCE EDUCATION) | பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு இப்போதே விண்ணப்பியுங்கள், விண்ணப்ப படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.DOWNLOAD ENTRANCE EXAM APPLICATION FOR M.ED IN BHARATHIYAR UNIVERSITY (DISTANCE EDUCATION) | பாரதியார்
பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு இப்போதே விண்ணப்பியுங்கள், விண்ணப்ப படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.


Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,M.ED IN CORRESPONDANCE COURSE IN TAMIL NADU
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எதிர்காலத்திற்கான கல்வி

கல்வியை பொருத்த வரையில் அவை எந்த ஒரு காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஏனெனில் கால, பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு கற்க வேண்டிய பாடங்கள், தொழில் நுட்பங்கள், கலைகள் போன்றவை புதியதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவரின் தேவை, கற்றல் திறனுக்கு ஏற்ப பாடங்கள் கற்றுத்தரும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC ANNUAL PLANNER 2016-2017 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2016-2017 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.


TNPSC ANNUAL PLANNER 2016-2017 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2016-2017 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC ANNUAL PLANNER 2015-2016 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2015-2016 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.


TNPSC ANNUAL PLANNER 2015-2016 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2015-2016 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜெஇஇ 2-வது கட்ட தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்

என்ஐடி, ஐஐடி மற்றும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கு ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

என்ஐடி என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சேர ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஆனால்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DOWNLOAD FORMAT FOR MARK STATEMENT FOR TET CV | TET சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 இன்று தொடக்கம்.

சிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுதலாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 5 May 2014

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

570 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., பட்ட படிப்பு துவக்க விழா நேற்று நடந்தது. பல்கலையின் தொலைமுறைக் கல்விக்கூட இயக்குனர் கோவிந்தராஜ் வரவேற்றார்.பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை துவக்கிவைத்து
பேசுகையில், ''இந்தியாவில் பாரதியார் பல்கலையில்தான் முதன் முறையாக தொலைமுறைக் கல்வியில் எம்.எட்., பட்டப்படிப்பு துவங்கியுள்ளது. பல்கலையின் அணுகுமுறை, தரமான பயிற்றுவிப்பு முறை, மாணவர்களின் நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் எம்.எட்., பாடம் பயிற்றுவிக்க அனுமதி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். பேராசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.பல்கலை பதிவாளர் மனோகரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,M.ED IN CORRESPONDANCE COURSE IN TAMIL NADU
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR | சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 3 May 2014

செப்டம்பர் அல்லது அக்டோபரில் அடுத்த டி.இ.டி., தேர்வுக்கு வாய்ப்பு

பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் பணியும் பெண்கள் நிலையும்

தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதும் உழைப்பை நல்குவதும் இருபால் அரசு ஊழியர்களின் கடமைதான். 
எனினும் ஒருமுறை தேர்தல் பணி முடிந்து இரவு பதினொரு மணிக்கு வீட்டிற்குத் திரும்ப போக்குவரத்து வசதியற்ற நிலையில் சென்னையிலிருந்துபுதுச்சேரி சென்று மீண்டும் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்ட அந்த மிகச் சங்கடமான அனுபவம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 5 முதல் விண்ணப்பம் வழங்கப்படும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 41 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இதற்கான விண்ணப்பங்கள்மே 5-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.இ., படிப்பில் சேர அண்ணா பல்கலைகழக இணைய தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., படிப்பில் சேர, அண்ணா பல்கலை இணைய தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை, நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று, 3ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 2 May 2014

பொறியியல் படிப்புக்கு மே 03 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன.

போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர் களுக்கு வரும் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன. 

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடக்கும் என்றுஅதற்கான அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுவரையில்,தேர்வுத் தேதி வெளியாகவில்லை. இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு | தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என, டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 1 May 2014

விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

VITEEE-2014 Results
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,VITEEE-2014 Results




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 கலந்தாய்வில் 101 பேர் பங்கேற்கவில்லை: மீண்டும் கலந்தாய்வு நடத்த முடிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், திங்கள்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 101 பேர் பங்கேற்கவில்லை. 96 பேர் மட்டுமே பங்கேற்றனர். முக்கியமான பணியிடங்கள் காலியாக இல்லாத காரணத்தால் அவர்கள் இந்தக் கலந்தாய்வை புறக்கணித்ததாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம்-மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு இருக்காது. புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE