Thursday, 29 May 2014

தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு | கோடை விடுமுறை முடிவுக்கு வருவதை அடுத்து, திட்டமிட்டப்படி தமிழக பள்ளிகள் ஜூன் 2 ல் திறக்கப்படுகின்றன.நலத்திட்டங்கள் மாணவர்களை சென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு | கோடை விடுமுறை முடிவுக்கு வருவதை அடுத்து, திட்டமிட்டப்படி தமிழக பள்ளிகள் ஜூன் 2 ல் திறக்கப்படுகின்றன.நலத்திட்டங்கள் மாணவர்களை சென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் மாவட்டங்களில்
முகாமிட்டு உள்ளனர்.

கோடை  விடுமுறை  முடிந்து ஜூன்  2 ல்  மீண்டும் பள்ளிகள்  திறக்கப்படும் என , பள்ளிக்  கல்வி இயக்குனர்  ராமேஸ்வரமுருகன்  தெரிவித்தார் .  மதுரையில் 11 மாவட்டங்களில் , கல்வித்  துறை  தணிக்கை தடைகளை  நீக்குவது , குறித்த  ஆலோசனை  கூட்டம் , நேற்று  நடந்தது . மாநில  கணக்காயர்  சந்தான வேலு  உள்ளிட்டோர்  பங்கேற்றனர் . இயக்குனர்  ராமேஸ்வரமுருகன்  கூறியதாவது : அனைத்து  பள்ளிகளும்  கோடை விடுமுறைக்கு  பின்  ஜூன்  2 ல் திறக்கப்படும் . இதில்  மாற்றம்  இல்லை . பிளஸ்  1 வகுப்புகள்  ஜூன்  16 ல்  துவங்கும் . மாநிலத்தில்  கடந்தாண்டுகளுடன்  ஒப்பிடுகையில்  அரசு  பொதுத்  தேர்வுகளில் மாணவர்கள்  தேர்ச்சி  விகிதம்  அதிகரித்து  வருகிறது . இந்தாண்டு  பத்தாம்  வகுப்பு  தேர்வில் , அரசு  பள்ளிகளில்  மாணவர்  தேர்ச்சி  5 சதவீதம் அதிகரித்துள்ளது . அரசு  பள்ளிகளில்  தேர்ச்சி விகிதம்  குறையவில்லை , என்றார் . மீனாட்சி  சுந்தரேஸ்வரர்  பள்ளியில்  இலவச  பாடப்புத்தகங்கள்  மற்றும் நோட்டுகள்  வழங்கும்  பணிகளை  அவர்  ஆய்வு செய்தார் . மாவட்டத்தில் , 2,48,252 பாடப்  புத்தகங்கள் , 1,82,541 நோட்டுக்கள் , 43,775 மாணவர்களுக்கான சீருடைகள்  வழங்கும்  பணி  நடக்கிறது.

Nodal Officers Appointed for the Costless Welfare Schemes 2014-2015

1 Kanyakumari & Tirunelveli Tmt. Sasikala Joint Director
2 Thoothukudi & Virudhunagar Thiru. P.A. Naresh Joint Director
3 Ramanathapuram & Sivagangai Thiru. Palaniswamy Joint Director
4 Theni & Madurai Tmt. Latha Joint Director
5 Salem & Namakkal Thiru. Balamurugan Joint Director
6 Nilgris Thiru. Arun Prasath Deputy Director (Ele)
7 Tiruppur, Coimbatore & Erode Thiru. D. Rajendran Joint Director
8 Ariyalur & Perambalur Thiru. Kuppusamy Joint Director
9 Krishnagiri & Dharmapuri Tmt. Suganya Joint Director
10 Pudukottai & Trichy Tmt. S. Uma Joint Director
11 Nagapattinam , Thanjavur&Thiruvarur Tmt. Sridevi Joint Director
12 Villupuram & Cuddalore Thiru. Nagarajamurugan Joint Director
13 Thiruvannamalai & Vellore Thiru. Karmegam Joint Director
14 Chennai ,Kancheepuram & Thiruvallur Tmt. Usharani Joint Director
15 Dindigul & Karur Thiru. Selvaraj Joint Director
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,