Thursday, 22 May 2014

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியிடப்படுகிறது.

தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2014-ல் பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்ய நகல் பிரதி (xerox copy) பெறுதல் தொடர்பான விவரங்களை அறிய tndte.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். தேர்வு முடிவுகளை www.tndte.com, intradote.tn.nic.in இணையதளத்தின் மூலம் அறியலாம்.