Friday, 16 May 2014

தேர்தல் கமிஷன், அனைத்து தொகுதி தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் eciresults.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடுகிறது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், இணைய தளத்தில் வெளியிட, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, 12ம் தேதி நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை, உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில், முன்னணி நிலவரம் மற்றும் முடிவுகளை, www.eciresults.nic.in என்ற இணைய தளத்தில், பொதுமக்கள் பார்வையிடலாம்.

GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014


Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,