TRB

TNTET

Thursday, 28 August 2014

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள்
மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.